ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

4 posters

Go down

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Empty தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by kirupairajah Thu Nov 05, 2009 3:10 pm

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்று சிங்களப் பேராசிரியர் சுசரித்த கம்லத் தெரிவித்துள்ளார். யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த யாழ்ப்பாணத்தின் மனச்சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1977ஆம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறையில் சிங்களவர்கள் எவரும் தமிழ்மக்களால் தாக்கப்படவில்லை என்று உறுதிபட எடுத்துரைத்தார்.

தமிழ்மொழி மிகப்பெரியதோர் பழமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் ஒரு மொழியாக உள்ளது. தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்றும் தெரிவித்துள்ளார்


தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Empty Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by தாமு Thu Nov 05, 2009 3:15 pm

கிருபை உண்மையில் நல்ல தகவல்... தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 677196 தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 677196 தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 677196

தமிழ் என்று சொல்லுக்கு அழகு என்று பொருள்... தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 942 தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 154550
தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Kumaraguru
தமிழ் என்று சொன்னால் வாய் இனிக்கும்... தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 733974

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Anmegamalar95
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Empty Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by ராஜா Thu Nov 05, 2009 3:29 pm

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Empty Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by வித்யாசாகர் Thu Nov 05, 2009 3:34 pm

ஆம்! தமிழின் ஆதியும் அந்தமும் கண்டு தான் நிறைய நாடுகள் பயத்தில் நடுங்கி ஒடுக்க நினைத்து அலைந்துக் கொண்டிருக்கிறது. நன்றி கிருபை.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர் Empty Re: தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum