Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
+2
ராஜா
ayyasamy ram
6 posters
Page 1 of 1
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தபடி,
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை
சேவையை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது
தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் வரும்
16-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமும்,
ரயில் டெல் நிறுவனம் இணைந்து தமிழ்நாடு அரசு
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் தமிழக
மக்களுக்கு அதிவேக அகண்ட அலைவரிசை
சேவைகள் மற்றும் இதர இணையதள சேவைகள்
குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்குவது
தொடர்பாக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கேபிள்
ஆப்ரேட்டர்கள், வட்ட கேபிள் ஆப்ரேட்டர்கள்,
உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் வேலூர் புதிய
பேருந்து நிலையம் அருகேயுள்ள செல்லியம்மன்
திருமண மண்டபத்தில் வரும் 16-ம் தேதி காலை
10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தவறாமல்
பங்கேற்க வேண்டும்
-
--------------------------------------
Re: கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
cable களின் தரத்தை மேம்படுத்தாமல் இதை செயல்படுத்தினால் அலைகற்றை இழப்பு அதிகமாக இருக்கும் ,இதனால் வீண் செலவு தான் ....
Re: கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
மேற்கோள் செய்த பதிவு: 1087127ராஜா wrote:cable களின் தரத்தை மேம்படுத்தாமல் இதை செயல்படுத்தினால் அலைகற்றை இழப்பு அதிகமாக இருக்கும் ,இதனால் வீண் செலவு தான் ....
ரொம்ப சரி ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
பார்க்கலாம்..நேரடி இணைய சேவைகளே அடிக்கடி மக்கர் பண்ணுகிறது...ஏற்கனவே அரசு கேபிளில் சேனல்களி தெளிவாக தெரிவதில்லை என்று புகார் வருகிறது..சேனல்களுக்கே இப்படி என்றால் இணையத்தை எவ்வாறு தடையின்றி வழங்குவார்கள்..மின்தடை போல இணையத்தடை சந்திப்பது ஒன்றுதான் மிஞ்சும்...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
மிக்க சரி. கேபிள் பிரச்சனையை சரிபடுத்தாமல் புதியதாய் இன்னொரு சேவையின் மீது சலுகை தருவது உசிதமானதாய் படவில்லை . எப்படி செயல்படும் என்பதை பொறுத்தே பார்க்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
முதெல்ல மின்சாரத்த 24 மணி நேரம் குடுங்கள்!! அதற்கு பின் இந்த திட்டத்தை செயல் படுத்துங்கள்!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
» பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
» கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
» உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
» பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
» கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
» உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு
» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|