ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Poll_c10சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Poll_m10சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

+2
ராஜா
சாமி
6 posters

Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by சாமி Mon Sep 08, 2014 11:25 pm

இத்தொடர் கட்டுரை பல மொழியியல் ஆராய்ச்சி அறிஞர்களின் தொகுப்பு. அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையின் முடிவில் அவர்களது பெயர்களை வெளியிடுகிறேன். நன்றி!

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

உலகில் இரண்டே மொழிகள்தாம்....
என்ன வியப்பாய் உள்ளதா?
ஆம் இரண்டே மொழிகள்தான்.

ஒன்று தமிழ்!
மற்றொன்று திரிந்த தமிழ்!

இந்த திரிந்த தமிழில் ஒன்றான சமஸ்கிருதத்தைப்பற்றி சிந்திப்போம்.

முதலில் சமஸ்கிருதம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அதன் பொருள் என்ன என்று தெரியுமா? நன்றாகச் செய்யப்பட்டது என்று பொருள். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த சமஸ்கிருதம், அதாவது நன்றாகச் செய்யப்பட்டது என்ற மொழியானது, வேறு மொழியை நன்கு ஒத்திட்டுப் பார்த்து நன்றாக செம்மை செய்யப்பட்டது எனப்புரியும்.

செம்மை செய்வதற்கு முன்னால் இந்த மொழிக்கு ஒரு செம்மை செய்யப்படாத மொழி ஒன்று இருக்கவேண்டுமே, அப்போதுதானே செம்மை செய்யமுடியும் என ஒரு கேள்வி நம்மனதில் எழும்.

அந்த மொழிக்குப் 'பிராகிருதம்' என்று பெயர்.

இதன் பொருள் என்ன தெரியுமா?
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty Re: சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by ராஜா Tue Sep 09, 2014 12:26 pm

அதிர்ச்சி.... அருமை ,  தொடருங்கள் சாமி அவர்களே ஆர்வமுடன் உள்ளோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty Re: சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by ayyasamy ram Tue Sep 09, 2014 12:47 pm

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty Re: சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by Dr.S.Soundarapandian Sat Dec 06, 2014 7:38 pm

நன்றி சாமி அவர்களே ! இந்தக் கருத்தை எனது புராண ஆய்வுகள் பலவற்றில் அழுத்தம் திருத்தமாக விளக்கியுள்ளேன் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty Re: சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by சிவனாசான் Sat Dec 06, 2014 8:15 pm

நவோதயா பள்ளிகளில் கொண்டுவரும் மூன்றாவது மொழி பற்றி பதிவு செய்கிறீர் அன்பரே தெரிந்து கொள்வோம் தொடர்க...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty Re: சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 21, 2014 7:57 pm

மகிழ்ச்சி மிகவும் அருமை சாமி அவர்களே. தொடருங்கள். காத்திருக்கிறேன் அடுத்த செய்திக்காக சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே! Empty Re: சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum