ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!

3 posters

Go down

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  Empty சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!

Post by krishnaamma Mon Sep 08, 2014 9:22 pm

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  Pm5kgseR3eXK6LoLmeig+Tamil_News_large_1065004

புதுடில்லி: டில்லியில், இரு பெண்கள் தங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்கியதின் மூலம், ஒருவருக்கொருவர் மற்ற கணவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

மத்திய அரசின், 'செயில்' நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, டில்லியைச் சேர்ந்த எஸ்.பி.ராம், 61, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் சிறுநீரகம் செயல் இழந்ததால், கடந்த ஓராண்டாக அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மற்றொரு மத்திய அரசு அதிகாரியான, சந்த் ராம், 57, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.எனினும், அவர்களுக்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் கிடைக்காததால், அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எங்கெங்கோ தேடியும், இருவருக்கும் சிறுநீரகம் கிடைக்காததால், இருவரின் குடும்பத்தாரும் விரக்தி அடைந்தனர்.

இந்நிலையில், இரு, 'ராம்'களின் மனைவியரை பரிசோதித்த டாக்டர்கள், எஸ்.பி.ராமின் மனைவியின் சிறுநீரகம், சந்த் ராமுக்கு பொருந்துவதாக தெரிவித்தனர். அதே போல், சந்த் ராம் மனைவியின் சிறுநீரகம், எஸ்.பி.ராமுக்கு பொருந்தியது.இதனால் மகிழ்ச்சி அடைந்த இருவரின் மனைவியரும், தங்கள் சிறுநீரகங்களை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரு ராம்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம், சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இரு ராம்களின் மனைவியர், தங்களின் சிறுநீரகங்களை மற்றவரின் கணவன்மார்களுக்கு வழங்கி, இருவரின் உயிரையும் காப்பாற்றினர். இதனால், இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  Empty Re: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!

Post by krishnaamma Mon Sep 08, 2014 9:23 pm

எப்படி எல்லாம் நடக்கிறது இல்லியா? புன்னகை படிக்கவே சந்தோஷமாக இருந்தது.............எப்படியோ கணவரின் உயிரை காப்பற்றிவிட்டர்கள் அந்த மனைவிகள் புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  Empty Re: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!

Post by விமந்தனி Mon Sep 08, 2014 10:38 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  Empty Re: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!

Post by M.M.SENTHIL Mon Sep 08, 2014 10:54 pm

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  3838410834 சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!  Empty Re: சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum