Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
3 posters
Page 1 of 1
வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
![வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '! 1dGiOs7yQ7S8BDrW8Lmr+NT_140907165417000000](https://www.filepicker.io/api/file/1dGiOs7yQ7S8BDrW8Lmr+NT_140907165417000000.jpg)
குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் மேரி கோம். இதில் பிரியங்கா சோப்ரா மேரிகோமோடு 3மாதங்கள் வாழ்ந்து, அவரது வாழ்க்கை முறையை கற்று, பின்னர் குத்துச் சண்டையின் அடிப்படை விதிமுறைகளை கற்று அதன் பிறகு நடித்தார். கனவு கன்னியாக இருந்த பிரியங்கா சோப்ராவின் குத்துசண்டை விராங்கனை அவதாரம் பாலிவுட்டையே அதிர வைத்தது. ஊர் ஊராக சென்று பிரியங்கா சோப்பரா படத்தை புரமோட் பண்ணினார் அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது.
கடந்த 5ந் தேதி படம் வெளியானது. அன்று மட்டும் 8.5 கோடி வசூலித்து ஹீரோக்களை அதிர வைத்தது. இதனை தயாரிப்பு நிறுவனமான வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அடுத்த நாள் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட படம் 100 கோடி கிளப்பில் சேரும் என்று கணிக்கிறார்கள். பிரியங்கா சோப்ராவுக்கு தேசிய விருது நிச்சயம் என்று படத்தை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் மேரிகோம் திரையிடப்பட்டுள்ளது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
வாவ் ! நான் டவுன்லோட் க்கு போட்டுவிட்டேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
மேற்கோள் செய்த பதிவு: 1085716krishnaamma wrote:வாவ் ! நான் டவுன்லோட் க்கு போட்டுவிட்டேன்![]()
![]()
அப்படியே எனக்கும் லிங்க் கொடுங்க அம்மா
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
மேற்கோள் செய்த பதிவு: 1085717M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085716krishnaamma wrote:வாவ் ! நான் டவுன்லோட் க்கு போட்டுவிட்டேன்![]()
![]()
அப்படியே எனக்கும் லிங்க் கொடுங்க அம்மா![]()
இதோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
மேற்கோள் செய்த பதிவு: 1085719krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085717M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085716krishnaamma wrote:வாவ் ! நான் டவுன்லோட் க்கு போட்டுவிட்டேன்![]()
![]()
அப்படியே எனக்கும் லிங்க் கொடுங்க அம்மா![]()
இதோhttp://todaypk.com/videos/movies/watch-mary-kom-online-full-movie-download.html
![வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
பார்த்துவிட்டேன் ...................சூப்பராக இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '!
தகவலுக்கும், தரவிறக்க சுட்டிக்கும் நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வசூலில் ஹீரோக்களை அதிர வைக்கும் 'மேரிகோம் '! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கட்டண வசூலில் மெட்ரிக் பள்ளிகள்: நகைகளை அடகு வைக்கும் பெற்றோர்
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
» எந்திரன் பாடல்கள்... அதிர வைக்கும் சாதனை!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
» எந்திரன் பாடல்கள்... அதிர வைக்கும் சாதனை!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
» அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|