Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
3 posters
Page 1 of 1
"ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
!["ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் ! 9Dp7tQxRraj1ItUKa9jl+3-chocolate-logo3](https://www.filepicker.io/api/file/9Dp7tQxRraj1ItUKa9jl+3-chocolate-logo3.jpg)
"சாக்லேட்' -- இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குதுகலிப்பர். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும் முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும்.
உலகளவில் சாக்லேட் தினம், வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்., 4ம் தேதி உலக சாக்லேட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகும், பக்கவாதத்தை தடுக்கும், இருதயம் தொடர்பான நோய்களை குறைக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தயாரிக்கும் முறை :
கொக்கோ மரத்தின் கொட்டையின் விதைகளில் இரந்து பெறப்படும் கொழுப்பு பாகத்தின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கரும் சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு -இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கொக்கோ தூள் என பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
பகிர்வுக்கு நன்றிமா. அப்படியே சாக்லேட் பெரிய பார்சல் அனுப்பிடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: "ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
மேற்கோள் செய்த பதிவு: 1085163ஜாஹீதாபானு wrote:![]()
பகிர்வுக்கு நன்றிமா. அப்படியே சாக்லேட் பெரிய பார்சல் அனுப்பிடுங்க
ம்............அனுப்பலாம் ....ஆனால் 'கொழ கொழ' வென ஆய்டுமே பானு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
தகவலுக்கு நன்றி அக்கா!
காலச்சுவடுகள் பகுதிக்கு மாற்றம் செய்துள்ளேன்!
காலச்சுவடுகள் பகுதிக்கு மாற்றம் செய்துள்ளேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
மேற்கோள் செய்த பதிவு: 1085236சிவா wrote:தகவலுக்கு நன்றி அக்கா!
காலச்சுவடுகள் பகுதிக்கு மாற்றம் செய்துள்ளேன்!
நன்றி சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
மேற்கோள் செய்த பதிவு: 1085230krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085163ஜாஹீதாபானு wrote:![]()
பகிர்வுக்கு நன்றிமா. அப்படியே சாக்லேட் பெரிய பார்சல் அனுப்பிடுங்க
ம்............அனுப்பலாம் ....ஆனால் 'கொழ கொழ' வென ஆய்டுமே பானு![]()
பரவால்லமா ப்ரீசர்ல வச்சு செட் ஆனதும் சாப்பிடுவேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: "ஜொள்' விட வைக்கும் சாக்லேட் : இன்று உலக சாக்லேட் தினம் !
மேற்கோள் செய்த பதிவு: 1085406Then நோ ப்ரோப்ளேம் அனுப்பிடறேன் பானுஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085230krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1085163ஜாஹீதாபானு wrote:![]()
பகிர்வுக்கு நன்றிமா. அப்படியே சாக்லேட் பெரிய பார்சல் அனுப்பிடுங்க
ம்............அனுப்பலாம் ....ஆனால் 'கொழ கொழ' வென ஆய்டுமே பானு![]()
பரவால்லமா ப்ரீசர்ல வச்சு செட் ஆனதும் சாப்பிடுவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்வதேச சாக்லேட் தினம் இன்று
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» எங்கும் சாக்லேட், எதிலும் சாக்லேட், பொங்கும் சாக்லேட், புதுமை சாக்லேட்.
» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» எங்கும் சாக்லேட், எதிலும் சாக்லேட், பொங்கும் சாக்லேட், புதுமை சாக்லேட்.
» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|