ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் அல் கய்தா கிளை: மாநிலங்களுக்கு உளவுத் துறை உஷார்!

2 posters

Go down

இந்தியாவில் அல் கய்தா கிளை: மாநிலங்களுக்கு உளவுத் துறை உஷார்!  Empty இந்தியாவில் அல் கய்தா கிளை: மாநிலங்களுக்கு உளவுத் துறை உஷார்!

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 5:26 pm

(04/09/2014)

புதுடெல்லி: அல் கய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியான வீடியோ தகவலை தொடர்ந்து அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ள மத்திய உளவுத் துறை அமைச்சகம், வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராயுமாறு புலனாய்வுத் துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் இது தொடர்பாக வெளியாகி உள்ள 55 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவஹிரி, அல் கய்தா அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல் கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும் என்றும், இந்தியாவில் செயல்படும் தங்கள் இயக்கம் பர்மா, பங்களாதேஷ், அஸ்ஸாம், குஜராத், அகமதாபாத் மற்றும் காஷ்மீரில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜவஹிரி கூறியுள்ளார்.

மேலும், மியான்மர் மற்றும் வங்கதேசத்திலும் தாங்கள் போர் தொடுப்போம் என தெரிவித்துள்ள அவர், தலிபான் இயக்க தலைவரான ஒமர் அப்துல்லாவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

இஸ்லாமிக் ஸ்டேட் ( ஐ.எஸ்.) அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில் சண்டையிட்டு வரும் நிலையில், அல் கய்தா அமைப்பு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மேற்கூறிய வீடியோ தகவலை தொடர்ந்து, அனைத்து மாநிலங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் உஷார்படுத்தி உள்ளது. அதே சமயம் இது குறித்து விசாரணை நடத்துமறும், இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்தும் ஆராயுமாறும் புலனாய்வு துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக உளவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், " இது எதிர்பாராத ஒன்று அல்ல; அல் கய்தா தனது தளங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் இழந்து வருவதால், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ஜவஹரியின் அறிவிப்பில் அஸ்ஸாம், குஜராத், அகமதாபாத் மற்றும் பர்மா ஆகிய மத பதற்றங்கள் நிறைந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் ஏற்பட்டுள்ள போட்டி மற்றும் அந்த அமைப்பு பக்கம் சாயும் இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகத்தான்" என தெரிவித்துள்ளன.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இந்தியாவில் அல் கய்தா கிளை: மாநிலங்களுக்கு உளவுத் துறை உஷார்!  Empty Re: இந்தியாவில் அல் கய்தா கிளை: மாநிலங்களுக்கு உளவுத் துறை உஷார்!

Post by யினியவன் Thu Sep 04, 2014 7:25 pm

அல் கைதாவா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன - இந்திய ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவுக்கும் யாராக இருந்தாலும் அவர்களின் தலையை கொய்துவிட நம்ம ராணுவத்துக்கு அனுமதி வழங்கிட வேண்டும் அரசு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.எஸ்., தாக்குதல்: 5 மாநிலங்களுக்கு உளவுத் துறை எச்சரிக்கை
» டில்லியில் தாக்குதல் நடத்த சதி:உளவுத் துறை எச்சரிக்கை
» முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» ஆப்கன் இந்திய தூதரக தாக்குதல் முன்பே எச்சரித்தது போலந்து உளவுத் துறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum