ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Poll_c10பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Poll_m10பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

4 posters

Go down

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Empty பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 4:11 pm

(04/09/2014)
பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Untitled%206(245)
சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1 ஆம் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார்.

இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்ட அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்கள் மிகுந்த சோகத்தில் இருந்தபோதிலும், பிறருக்கு வாழ்வு கிடைக்கும் என்று கருதி அந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டனர்.

உடனடியாக, அவரது உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்வதற்கான நோயாளிகளை டாக்டர்கள் தேர்வு செய்தனர். இதில் அவரது 2 கண்கள், 2 சிறு நீரகங்களை பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதயத்தை தானம் பெறும் நோயாளிகள் பெங்களூரில் இல்லாததால், தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் இதய நோயாளியை தேர்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி, சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மும்பையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு இதயத்தை பொருத்துவதாக முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணின் இதயத்தை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். இதயம் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட பிறகு 6 மணி நேரம் வரை மட்டுமே அதன் செயல்பாடு இருக்கும் என்பதால், அதை நேற்று மாலை 3.30 மணி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பாதுகாப்பான பெட்டியில் வைக்கப்பட்ட இதயம், குளோபல் ஆஸ்பத்திரி ஆம்புலன்சு வேனில் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 62 நிமிடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அந்த ஆம்புலன்சு வேன்கள் விமான நிலையத்தை அடைந்தது. பின்னர் விமானத்தில் மதியம் 3.22 மணிக்கு இதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக பெங்களூரில் இருந்து ஏர்-இந்திய விமானம் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேரும். ஆனால், இதயம் கொண்டு வரவேண்டியது இருந்ததால் 8 நிமிடங்கள் முன்னதாக மாலை 3.22 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி பிரேம்சங்கர் இயக்கினார். இதில் 85 பயணிகளும் பயணம் செய்தனர். மாலை 4.22 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானம், 6 நிமிடங்களுக்கு முன்னதாக மாலை 4.16 மணிக்கு தரை இறங்கியது.

ஓடுபாதையில் வந்து நின்று கதவுகள் திறக்க குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 4 நிமிடங்களில் அதாவது 4.20 மணிக்கு விமானத்தை நிறுத்தி கதவை திறக்கச் செய்தார். டாக்டர்கள் பாவுலின் கிருஷ்ணமுரளி, ராஜீ, சவுத்திரி ஆகியோர் பாதுகாப்புடன் இதயத்தை விமானத்தில் இருந்து கொண்டு வந்தனர். மாலை 4.30 மணிக்கு இந்த ஆம்புலன்ஸ் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடையார் மலர் மருத்துவமனையை ஆம்புலன்ஸ் டிரைவர் இதயத்தை 4.37 மணிக்கு கொண்டு வந்தார்.

அங்கு ஆபரேஷன் தியேட்டரில் தயார் நிலையில் இருந்த நோயாளிக்கு இதயத்தை பொருத்துவதற்கான ஆபரேஷன் மாலை 4.38 மணிக்கு தொடங்கியது. போர்டீஸ் மலர் மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை இரவு 8.30 மணிக்கு வெற்றிகரமாக முடித்தனர்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Empty Re: பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

Post by ஜாஹீதாபானு Thu Sep 04, 2014 5:28 pm

இறந்தும் உயிருடன் வாழ்கிறார் பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Empty Re: பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

Post by krishnaamma Thu Sep 04, 2014 7:36 pm

செய்தியை படிக்கும்போது படம் பார்ப்பது போல இருக்கு, எல்லோரும் அக்கறையாக செயல் பட்டிருக்கிறார்கள் புன்னகை அனைவருக்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Empty Re: பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

Post by M.M.SENTHIL Thu Sep 04, 2014 10:49 pm

மருத்துவத்தின் மற்றுமொரு முகம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!  Empty Re: பெங்களூரில் பெண் மூளைச்சாவு: இதயம் விமானத்தில் கொண்டுவரப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி
» சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது
» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்!
» முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்த உலகின் உயரமான பெண்
» விமானத்தில் குழந்தை பெற்று டாய்லெட்டில் போட்டுச் சென்ற பெண் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum