ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

2 posters

Go down

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!  Empty டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:26 pm

(03/09/2014)
டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!  Karuna%20200f(25)
சென்னை: ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருவதோடு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் ராஜபக்சே பங்கேற்க அனுமதி தரக் கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதித்து விசா வழங்க வேண்டும். ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கனியும் காலகட்டத்தை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்க, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும்போது, ''இலங்கை தமிழர்களின் உரிமைகளை நாம் வென்றெடுத்து அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருப்போம். பக்கத்து நாட்டில் உள்ள நமது தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே கையாண்டு வரும் வழி வன்முறை வழி. அவரின் வழியில் அல்லாமல் அமைதியான வழியில் தொடர்ந்து அனைவரும் போராடினால், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றால் தான், ராஜபக்சேவின் செவிகளுக்கு நம் கோரிக்கைகள் சென்று சேரும்" என்றார்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!  Empty Re: டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 10:28 pm

இங்க பார்ரா..ஆ.... ஆடு நனையுதுதேன்னு ஓரு ஓநாயி கவலைபடுறத..சும்மா காமெடி பண்ணிகிட்டு..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!  Empty Re: டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

Post by M.M.SENTHIL Wed Sep 03, 2014 10:59 pm

போதும் தாத்தா உங்க அரசியல் விளையாட்டு.. பேசாம சாப்பிட்டு கலைஞர் டி.வி. பாருங்க.. இனியும் உங்க பேச்ச நம்ம நாங்க தயாரா இல்லை..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!  Empty Re: டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவித்தார்: விக்கிலீக்ஸ்
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» டெசோ அல்லது புஸ்ஸோ' - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.
» இனி, ஈழத் தமிழர்களுக்காக நம்மால் எதுவுமே செய்ய முடியாதா?
» இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum