ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

3 posters

Go down

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Empty ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

Post by தமிழ்நேசன்1981 Sun Aug 31, 2014 7:20 pm

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Karuna%20200(99)
சென்னை: ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் சொல்லை குரு உத்சவ் என மாற்றியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (31ஆம் தேதி) நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ''ஆசிரியர்கள் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தினம் என்ற தமிழ் சொல்லை குரு உத்சவ் என மாற்றிய மத்திய அரசின் இந்த ஆணை, மொழியால் உயர்ந்துள்ளவர்களை விழ்த்துவதற்கான சூழ்ச்சியாக உள்ளது.

தமிழர்கள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்துக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு ஆர்யம் புகுந்து விட்டது. ஆரிய ஆதிக்கம் இன்னும் தொடர்ந்தால் தமிழன் மேலும் அடிமைப்பட்டு விடுவான். எனவே, தமிழ் சமுதாயத்துக்காக அனைவரும் பாடுபட வேண்டும்'' என்றார்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Empty Re: ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

Post by ayyasamy ram Mon Sep 01, 2014 7:19 am

ஆசிரியர் மற்றும் தினம் என்ற வார்த்தைகளே
தமிழ் வார்த்தைகள் அல்லவாமே...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Empty Re: ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

Post by rksivam Mon Sep 01, 2014 11:23 am

ஆர்ய ஆதிக்கம் ..... எத்தனை காலம்தான் என்கிற எம்ஜியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. CLOUD NINE , RED GIANT movies SUN நெட்வொர்க், SUNSHINE மேற்றிக்குலஷன் ஸ்கூல், இதிலெல்லாம் தமிழ் எங்கே வாழ்ந்து திராவிடத்தை காப்பாற்றியது

கலைஞருக்கு ஏகப்பட்ட தலைவலி

மகன்களின் சண்டை,
மகளின் கைது.
மனைவி மீது வழக்கு.
அசெம்ப்ளியில் முதலமைச்சர் மதிப்பதில்லை.
லோக்சபையில் ஒருவருமில்லை.
ராஜ்யசபையில் இன்னும் கொஞ்ச காலம்தான்
சேது சமுத்திரம் நின்று போய்விட்டது

சிக்கல் சிக்கல் மேன்மேலும் சிக்கல், என்ன செய்வது அப்பாடா கிடைத்து தமிழ், டெசோ. இன்னும் கொஞ்ச நாள் இதை வைத்துக்கொண்டு காலம் தள்ளலாம்

போகட்டும் இவர் காலத்தில் தமிழ் என்ன தான் வாழ்ந்தது, இப்போது வீழ்வதற்கு. மக்களுக்கு உபயோகமில்லாத திருவிழாக்கள் தமிழின் பெயரால் நடத்தப்பட்டது அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வடநாட்டு வேலைக்காரர்களை மேய்ப்பதற்கு டேய் அங்கே போய் சோட்டா டப்பா லேக்கி ஆவ் என்று தமிழர்கள் ஹிந்தி உப்யோகப்படுத்துகிரார்களே அதற்க்கு என்ன செய்யப்போகிறார் (அடையார் ஆனந்த் பவன், சரவண பவன் முதல் உடுப்பி ஹோட்டல் வரை)

கலைஞரும் அவரை சேர்ந்தவர்களுக்கும் இது பிழைப்பு. அவரால் பாழாய் போனவர்களுக்கு இது ஒரு அறைகூவல். பெரும்பாலான மற்றவர்களுக்கு நகைச்சுவை.

கல்யாண வீட்டில் மணமக்களை வாழ்த்துவதை விட்டுவிட்டு மைக் கிடைத்தால் இப்படியா......

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Empty Re: ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

Post by தமிழ்நேசன்1981 Mon Sep 01, 2014 12:54 pm

rksivam wrote: ஆர்ய ஆதிக்கம் ..... எத்தனை காலம்தான் என்கிற எம்ஜியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது. CLOUD NINE , RED GIANT movies SUN நெட்வொர்க், SUNSHINE மேற்றிக்குலஷன் ஸ்கூல், இதிலெல்லாம் தமிழ் எங்கே வாழ்ந்து திராவிடத்தை காப்பாற்றியது

கலைஞருக்கு ஏகப்பட்ட தலைவலி

மகன்களின் சண்டை,
மகளின் கைது.
மனைவி மீது வழக்கு.
அசெம்ப்ளியில் முதலமைச்சர் மதிப்பதில்லை.
லோக்சபையில் ஒருவருமில்லை.
ராஜ்யசபையில் இன்னும் கொஞ்ச காலம்தான்
சேது சமுத்திரம் நின்று போய்விட்டது

சிக்கல் சிக்கல் மேன்மேலும் சிக்கல், என்ன செய்வது அப்பாடா கிடைத்து தமிழ், டெசோ. இன்னும் கொஞ்ச நாள் இதை வைத்துக்கொண்டு காலம் தள்ளலாம்

போகட்டும் இவர் காலத்தில் தமிழ் என்ன தான் வாழ்ந்தது, இப்போது வீழ்வதற்கு. மக்களுக்கு உபயோகமில்லாத திருவிழாக்கள் தமிழின் பெயரால் நடத்தப்பட்டது அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வடநாட்டு வேலைக்காரர்களை மேய்ப்பதற்கு டேய் அங்கே போய் சோட்டா டப்பா லேக்கி ஆவ் என்று தமிழர்கள் ஹிந்தி உப்யோகப்படுத்துகிரார்களே அதற்க்கு என்ன செய்யப்போகிறார் (அடையார் ஆனந்த் பவன், சரவண பவன் முதல் உடுப்பி ஹோட்டல் வரை)

கலைஞரும் அவரை சேர்ந்தவர்களுக்கும் இது பிழைப்பு. அவரால் பாழாய் போனவர்களுக்கு இது ஒரு அறைகூவல். பெரும்பாலான மற்றவர்களுக்கு நகைச்சுவை.

கல்யாண வீட்டில் மணமக்களை வாழ்த்துவதை விட்டுவிட்டு மைக் கிடைத்தால் இப்படியா......

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1083954
உண்மை..உண்மை..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்! Empty Re: ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum