ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

+2
Dr.S.Soundarapandian
உமேரா
6 posters

Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by உமேரா Thu Aug 28, 2014 2:53 pm

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு –
கடந்த ஏழு மாதங்களில் 929 முறைப்பாடுகள்
இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் 929

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Corruption-cartoon

முறைப்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் கிடைத்துள்ளதாக வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு, இந்திய வீட்டமைப்புத் திட்டத்தில் முறைகேடுகள், அரசு நிறுவனங்களில் ஊழல் மோசடி, நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வடபகுதி மக்களினால் குற்றச்சாட்டுகள் அதிகமாக முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு நிறுவனங்களில் அமைச்சர்களின் செல்வாக்குகளுடன் வேலை வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் சிலருக்கு வழங்கப்படுவதாகவும் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மக்களுக்கு சலுகைள் வழங்கப்படுவதனால் ஏனைய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த தை மாதத்தில் இருந்து யூலை மாதம் வரை பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் அதிகாமானவை நில அபகரிப்புத் தொடர்பான முறைப்பாடுகள் என்றும் படையினருக்கு எதிரான அந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் வடபிராந்திய இணைப்பாளர் மேலும் குறிப்பிட்டார்

நன்றி உண்மை செய்திகள்...
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by Dr.S.Soundarapandian Thu Aug 28, 2014 3:07 pm

சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:11 pm

இப்பலாம் டேபிளுக்கு கீழ வாங்குவதில்லை... ஆஃபிசுக்கு வெளீயில வாங்குறாங்க... என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by சிவா Thu Aug 28, 2014 3:12 pm

லஞ்சம் வாங்காத அரசு ஊழியனும் உண்டோ?


வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by உமேரா Thu Aug 28, 2014 3:17 pm

சிவா wrote:லஞ்சம் வாங்காத அரசு ஊழியனும் உண்டோ?
மேற்கோள் செய்த பதிவு: 1083249

தேடிப் பார்த்தாலும் கிடைக்க மாற்றார்கள் என்று எண்ணுகிறேன் ...
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by M.Saranya Thu Aug 28, 2014 5:17 pm

ஊழலை அழிக்கவே முடியாதா ????


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by rksivam Mon Sep 01, 2014 11:40 am

ஆஹா இங்கும் தமிழ் நாட்டுடன் போட்டியா, ஜெயித்து விடுவார்களோ? அடுத்தமுறை கலைஞருக்கு ஒட்டு போட்டுவிடலாம், கிட்டே நெருங்க கூட முடியாது.

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு  Empty Re: வடக்கில் இலஞ்ச ஊழல்கள் அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர்
» இந்தியாவை திகைக்க வைத்த டாப் 10 ஊழல்கள்
» வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பதில் சிறிலங்கா அக்கறை காட்டவில்லை – பிரித்தானியா.
» யுத்தம் முடிந்தாலும் வடக்கில் துப்பாக்கிநபர்கள் உள்ளனர் - ரொய்ட்டர் செய்தி நிறுவனம்!
» இனஅழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum