ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள்..

3 posters

Go down

விடுகதைகள்.. Empty விடுகதைகள்..

Post by உமேரா Wed Aug 27, 2014 4:36 pm

விடுகதைகளை கண்டுபிடிக்கவும்..

1)வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் .பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு
விட்டு உள்ளே உள்ளதை எரிந்தன் ... அவன் யார்

2)கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை வாங்கியவனும் உபயோகிக்கவில்லை
உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அவன் யார்......

3)பூவோடு பிறந்து நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான் அவன் யார்....

4)பிறக்கும் போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை ....

5)நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்.....

தயவு செய்து கூகுலில் சர்ச் செய்யாமல் தெரிந்த விடையை அளிக்கவும் ....
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by யினியவன் Wed Aug 27, 2014 4:40 pm

1. மாங்காய்

3. வாழை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by யினியவன் Wed Aug 27, 2014 4:43 pm

5. இளநி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by உமேரா Wed Aug 27, 2014 4:48 pm

யினியவன் wrote:1. மாங்காய்

3. வாழை
மேற்கோள் செய்த பதிவு: 1082960

மாங்காய் தோலோடு தான் சமைப்போம் ...
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by உமேரா Wed Aug 27, 2014 4:50 pm

யினியவன் wrote:1. மாங்காய்

3. வாழை
மேற்கோள் செய்த பதிவு: 1082960

மனிக்கவேண்டும் நீங்கள் கூறிய மூன்று பதிலும் சரி அல்ல
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by யினியவன் Wed Aug 27, 2014 4:53 pm

உமேரா wrote:மனிக்கவேண்டும் நீங்கள் கூறிய மூன்று பதிலும் சரி அல்ல
சரியா நான் சொல்லிருந்தா தான் அது தப்பாயிருக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by உமேரா Wed Aug 27, 2014 5:00 pm

யினியவன் wrote:
உமேரா wrote:மனிக்கவேண்டும் நீங்கள் கூறிய மூன்று பதிலும் சரி அல்ல
சரியா நான் சொல்லிருந்தா தான் அது தப்பாயிருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082966

அந்த பதில் சரினு தானே சொன்னிங்க ...
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by யினியவன் Wed Aug 27, 2014 5:03 pm

உமேரா wrote:அந்த பதில் சரினு தானே சொன்னிங்க ...

ஆனா நீங்கதான் தப்புன்னு சொல்லி டயர பஞ்சராக்கிட்டீங்களே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by krishnaamma Wed Aug 27, 2014 7:18 pm

1)வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் .பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு
விட்டு உள்ளே உள்ளதை எரிந்தன் ... அவன் யார்

ஆடு  ....மாடு .........something likethat ? ............மாமிசம்?

3)பூவோடு பிறந்து நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான் அவன் யார்....

தேன் புன்னகை

4)பிறக்கும் போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை ....

தவளை புன்னகை

நீங்க சொன்னபடிக்கு கூகுளே பண்ணாமல் யோசித்துத்தான் சொன்னேன்...நீங்க நம்பணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விடுகதைகள்.. Empty Re: விடுகதைகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum