ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

4 posters

Go down

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் Empty அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

Post by சிவா Tue Aug 26, 2014 10:31 pm

சூர்யா, சமந்தா நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவந்த படம் அஞ்சான்.

இப்படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப்புகளும், விளம்பரங்களுமே படத்திற்கு எதிராக அமைந்துவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்திற்கு யு சான்றிதல் கிடைப்பது அரிது. ஆனால் அஞ்சான் படத்தில் கொடூர கொலைகளும், ஓவர் கவர்ச்சியும் இடம்பெற்றிருந்தும் படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்தது பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. இந்த கேள்விக்கான பதிலை இப்போது சி.பி.ஐ. கண்டுபிடித்து இருக்கிறது. அஞ்சான்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கணிசமாக லஞ்சம் தரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய சினிமா படங்களுக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக மத்திய சினிமா தணிக்கை வாரிய தலைவர் ராகேஷ்குமார் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரித்து வந்தனர். அப்போது நீதிபதிகள் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், தமிழில் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அஞ்சான்' படம் தணிக்கைக்காக கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி ராகேஷ்குமாரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் 6 நாட்கள் இருப்பில் வைத்து அதன்பின்னர்தான் அந்த படத்தை பார்த்துள்ளார்.

இவ்வாறு நடைமுறைகளை முடித்த பின்னர் கடந்த 5ஆம் தேதி அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் வழங்கி இருக்கிறார். ‘அஞ்சான்' படத்திற்கு சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் ஒரு மடிக்கணினி மற்றும் ஐ-பேட் ஒன்றினை பரிசாக பெற்றுள்ளார். இது தவிர கடந்த 9ஆம் தேதி ‘சிக்கந்தர்' என்ற தெலுங்கு படத்திற்கு சான்றிதழ் வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்று இருக்கிறார்" என்று தெரிவித்தனர். லஞ்சம் வாங்குவதைப் போல லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், அஞ்சான் பட தயாரிப்பு நிர்வாகிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.


அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் Empty Re: அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 10:37 pm

அப்படி போடு அருவாள. ஆரம்பமே அஞ்சான், அஞ்சித்தான் வந்துள்ளான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் Empty Re: அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

Post by யினியவன் Wed Aug 27, 2014 1:49 am

படத்தை ரிலீஸ் ஆகவிட்ட இவரைத் தான் மக்களும் தேடிட்டு இருக்காங்க. ரிலீஸ் ஆகவிட்ட இவர் வினை இவரை சுட்டு விட்டதே புன்னகை


Last edited by யினியவன் on Wed Aug 27, 2014 9:27 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் Empty Re: அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

Post by ayyasamy ram Wed Aug 27, 2014 8:12 am

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் LszympkXSYqXqU5WJnd9+anjaan
-
கையில துப்பாக்கியோட இருக்காரு...
எதற்கும் அடக்கி வாசிப்போம்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம் Empty Re: அஞ்சான் படத்திற்கு சான்றிதழ் பெற லஞ்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum