ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

+8
krishnaamma
நவீன்
ayyasamy ram
salaisivakumar
T.N.Balasubramanian
யினியவன்
M.M.SENTHIL
சிவா
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by சிவா Tue Aug 26, 2014 10:20 pm

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 10:38 pm

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? 103459460 சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by யினியவன் Tue Aug 26, 2014 10:40 pm

சீக்கிரம் பேடன்ட் பதிவு பண்ணுங்கப்பா இல்லேன்னா அமேரிக்கா காரன் பண்ணிடுவான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by T.N.Balasubramanian Wed Aug 27, 2014 4:36 am

யினியவன் wrote:சீக்கிரம் பேடன்ட் பதிவு பண்ணுங்கப்பா இல்லேன்னா அமேரிக்கா காரன் பண்ணிடுவான்
மேற்கோள் செய்த பதிவு: 1082800

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by salaisivakumar Tue Apr 28, 2015 4:59 pm

சிவா wrote:சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!
மேற்கோள் செய்த பதிவு: 1082779
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty சஞ்சீவிமூலிகை பற்றிய எச்சரிக்கை

Post by salaisivakumar Tue Apr 28, 2015 5:13 pm

சித்தர்கள் சொல்லிய சஞ்சீவிமூலிகை பரிபாசையாகத்தான் கூரப்பட்டுள்ளது. ம் மூலிகை ஒரு சற்குருமூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும் அல்லாது தலைகீழ் நின்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.ஒரு சற்குரு பொருள் சொல்லியபின்தான் நூல்களில் கூறிய பரிபாசை தெரிய வரும். உலகில் உள்ள நபர்கள் எல்லாம் தான்தோன்றிதனமாக ஏதாவது ஒருமூலிகையை வைத்து பரிபாசைக்கு விளக்கம் தெரியாமல் எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான். படித்தவன் பாட்டைக்கெடுத்தான். என்ற முதுமொழிக்கேற்ப்ப தவறான் கருத்தை கண்மூடித்தனமாக கூறிதான்கெட்டலைவதுடன். ஆர்வமுள்ள அனைவரையும் நாசமாக்கிவருகின்றனர். சித்தர்கள் கூறிய சஞ்சீவிமூலிகை பரிபாசையாக சொல்லிவுள்ளதால்  குருவிடம் 12 ஆண்டுகாலம் தொண்டுசெய்து நம்பிக்கை பெற்றபின் சோதித்து பொருள்கூறவேண்டும். என்பது அகஸ்தியர் உள்ளிட்ட அனைத்து சித்தர்கள் வாக்கு கண்மூடிதனமாக இதுதான் சஞ்சீவிமூலிகை என பொய்மொழி கூறும் யாறையும் நம்பவேண்டாம். கரிசுட்டுமாளவேண்டாம். என்பது எனது தாழ்மையானகருத்து.

Last edited by salaisivakumar on Tue Apr 28, 2015 5:35 pm; edited 2 times in total (Reason for editing : நிறையபேர் ஏமார்ந்து போகின்ரனர் அதனால்)
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:37 pm

சஞ்சீவினியாகவே இருக்கட்டுமே ,
நேபாளுக்கு உதவட்டுமே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty சஞ்சீவி மூலிகை என்குரு எனக்கு உபதேசித்து உள்ளார்

Post by salaisivakumar Tue Apr 28, 2015 5:42 pm

சஞ்சீவி மூலிகை அது இல்லையே அதனால்தான் கூறினேன்
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:47 pm

?????????????????

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by சிவா Tue Apr 28, 2015 5:48 pm

salaisivakumar wrote:சஞ்சீவி மூலிகை அது இல்லையே அதனால்தான் கூறினேன்

மேலே உள்ள செய்தியிலும் “இருக்கலாம்” என்றுதான் கூறியுள்ளார்களே தவிர, அவர்களும் இதுதான் சஞ்சீவி மூலிகை என உறுதியாகக் கூறவில்லையே!

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum