Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
Top posting users this week
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
5 posters
Page 1 of 1
லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்' - தொழிலதிபர் எம்.ஏ.எம்.,ராமசாமி கைது
சென்னை: சென்னையில் கம்பெனி பதிவாளர் மனுநீதிச்சோழன் இன்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிரபலதொழில் அதிபரிடம் இருந்து இவர் லஞ்சம் பெற்றதாக தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னாள் எம்.பி.,யும் தொழிலதிபருமான எம்.ஏ.எம்.,ராமசாமியும் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். இவர் லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காகவா அல்லது யாருக்கும் லஞ்சம் கொடுக்க முற்பட்டாரா என்ற விவரம் இன்னும் தெரிவிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
முழு விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராமசாமி ஒரு கம்பெனி துவக்கியதாகவும், இதனை பங்கு மார்க்கெட் கொண்டு செல்வதற்கு முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும், பதிவாளருக்கு ரூ. 10 லட்சம் லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. இவ்வாறு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த கம்பெனி சட்டத்திற்குட்பட்டு இல்லாமல் இருந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
சோழன் மீது ஏற்கனவே பல வழக்கு: சொத்து குவிப்பு வழக்கில் பதிவாளர் மனு நீதிச்சோழன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2011 செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் இருந்து சி.பி.ஐ., கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இவர் அதிகாரியாக இருந்த போது இவருக்கு புரோக்கராக செயல்பட்டவரை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தீர்ப்பில் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது.
நன்றி : dinamalar.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
Re: லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
பேருக்கும் செய்கைக்கும் சம்பந்தம் இல்லை போல் இருக்கு .
சொத்துக்கள் சேர்த்து வைத்து என்ன பிரயோஜனம் ?
ரமணியன்
சொத்துக்கள் சேர்த்து வைத்து என்ன பிரயோஜனம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
Re: லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
மேற்கோள் செய்த பதிவு: 1082718T.N.Balasubramanian wrote:பேருக்கும் செய்கைக்கும் சம்பந்தம் இல்லை போல் இருக்கு .
சொத்துக்கள் சேர்த்து வைத்து என்ன பிரயோஜனம் ?
ரமணியன்
மஹா பாவி...........அவர் பேரையும் சந்திக்கு இழுத்துட்டான் அரிச்சந்திரன் என்று பேர் வெச்சிண்டு உடம்பெல்லாம் பொய்யாக இருப்பது போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
உங்கள் தலைப்பு என்னை பிரமிக்க வைத்துவிட்டது..
”லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்' ”
காலையில கொழப்பி விட்டீங்கள்....
”லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்' ”
காலையில கொழப்பி விட்டீங்கள்....
jesifer- கல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
Re: லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
தண்ணீர் இல்லாமல் கூட இருப்பார்கள்
லஞ்சம் வாங்காமல் இருக்க மாட்டார்கள் நம் மக்கள்
லஞ்சம் மக்களின் நிழலாய் மாறி விட்டது
நல்லோர்களை நான் குறிப்பிடவில்லை
லஞ்சம் வாங்காமல் இருக்க மாட்டார்கள் நம் மக்கள்
லஞ்சம் மக்களின் நிழலாய் மாறி விட்டது
நல்லோர்களை நான் குறிப்பிடவில்லை
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: லஞ்சம் வாங்கிய 'மனுநீதிச்சோழன்'
அப்படி பார்க்க போனால் பல தொழில் அதிபர்களை கைது செய்யணும் - கொடுக்கல் வாங்கலில் எதோ தகராறு வந்ததால் மாட்டிகிட்டாங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» ஸீ 50,000 லஞ்சம் வாங்கிய வன ரேஞ்சர் சிக்கினார்
» ரூ.50,000 லஞ்சம் வாங்கிய தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கைது
» ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
» ரூ.100 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 ஆண்டு சிறை
» ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|