ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

3 posters

Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 6:55 am

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு AVMjKV1HS4K4hJphpmRl+samantha

--
ஏற்கனவே ‘நேனோக்கடய்னே என்ற தெலுங்கு பட
போஸ்டரில் மகேஷ் பாபுவுடன் டூ பீஸ் உடையில்
கவர்ச்சியாக நடித்த மற்றொரு ஹீரோயின் போஸ்டர்
வெளியானபோது அதற்கு இணைய தள பக்கத்தில்
எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகேஷ்பாபுவையும்
கண்டித்திருந்தார் சமந்தா.
-
இதையடுத்து மகேஷ் பாபு ரசிகர்கள் சமந்தாவை
விமர்சித்தனர். இந்த மோதல் மாதக்கணக்கில் நீடித்தது.
-
தற்போது சூர்யாவுடன் சமந்தா நடித்திருக்கும் ‘அஞ்சான்
படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து
வெளியிடப்பட்டுள்ளது. இதில் டூ பீஸ் உடையில் சமந்தா
நடித்துள்ளார்.
-
இதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததுடன்
இணைய தள பக்கத்தில் சரமாரியாக தாக்கி மெசேஜ்
வெளியிட்டிருக்கின்றனர்.
-
கடந்த மாதம் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில்
சமந்தாவும் மகேஷ் பாபுவும் அருகருகே அமர்ந்து சிரித்து
பேசிக் கொண்டிருந்ததையடுத்து இருவரும் சமாதானம்
ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by யினியவன் Tue Aug 26, 2014 10:30 am

சண்டை போட்டு 2 பீசா இருந்தவங்க சமாதானம் ஆகி சிங்கிள் பீசா ஆயிட்டாங்களா - பாகிஸ்தான் பார்டர் பிரச்சினை தீர்ந்துட்டா மாதிரி இப்ப தான் மனசுக்கு நிம்மதியா இருக்குப்பா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by ராஜா Tue Aug 26, 2014 11:28 am

நாங்க நம்ப மாட்டோம் .....

எல்லா பதிவுக்கும் உடனடியா புகைப்பட ஆதாரம் கொடுக்கும் அய்யாசாமி அவர்கள் கவனிக்க புன்னகை  ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 11:39 am

டூ பீஸில் இருக்கும் படம் இருக்கு...
-
கிருஷ்ணம்மாவுக்கு பயப்பட வேண்டி இருக்கே...!

-
ராஜாவை நம்ப வைப்பதற்காக..!
-
ராஜா பார்த்துவிட்டதால் படம் நீக்கப்பட்டது...!!!

-


Last edited by ayyasamy ram on Tue Aug 26, 2014 11:53 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by ராஜா Tue Aug 26, 2014 11:45 am

டூ பீஸ் என்று த்ரீ பீஸ் காமிக்குறீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by யினியவன் Tue Aug 26, 2014 11:47 am

இருங்க உங்க ரெண்டு பேத்தையும் பீஸ் பீசா கிழிக்கிறோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 12:02 pm


ராஜா பார்த்துவிட்டதால் டூ பீஸ் படம் நீக்கப்பட்டது...!!!

-
சமத்தா இருக்கிற சமந்தா படங்கள் சில:
-
 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு WGBFktErRHeZKbS0CoYY+samantha1
-
 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Dx6G1i2bTTyjEbinIqY7+samantha2
-
 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு SkvWXycQSSngMicIe3MW+samantha3
-
 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு R36VtBRtSsCEN8FyGZnL+samantha4
-
 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு PicHxCTwycNdlSmix8gl+samantha
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு Empty Re: டூ பீஸ் உடையில் சமந்தா: ரசிகர்கள் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
» தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இடம்- கூடுதல் பீஸ் வசூலித்தால் 'பீஸ்' பிடுங்கப்படும்: அரசு அதிரடி
» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
» டம்மி பீஸ் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum