ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Poll_c10ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Poll_m10ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Poll_c10 
Dr.S.Soundarapandian
ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Poll_c10ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Poll_m10ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

+2
krishnaamma
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by சிவா Mon Aug 25, 2014 11:37 pm


சில நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ வைரலாக பரவி வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட சேலஞ்ச் சுய விளம்பரமாகவும், வைரல் பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலம் வரை அனைவரது ஐஸ் பக்கெட் வீடியோக்களும் யூடியூபில் வழிந்தன. இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலாக தொடங்கியுள்ளது.


ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்றால் என்ன?
ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Rice_vc2

இந்தியாவில் பல ஏழை மக்கள் உணவுக்காக தடுமாறுவதால் அதனை தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும் உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களை டேக் செய்ய வேண்டும். இதனை # குறியீட்டுடன் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ட்ரெண்ட் செய்ய வேண்டும்.

இதனை ஹைத்ராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்பவர் இதற்காக சமூக வலைதளங்களில் தனி பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 24ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல் இந்தியாவில் வைரலாக தொடங்கியுள்ளது.தேசிய மக்களின் தேசிய தேவை என்ற டேக் வார்த்தையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலம் ஒருவரது தேவை நிறைவேற்றப்படுகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் தண்ணீர் தேவையில்லாமல் கொட்டப்படுவது போன்ற செயல்கள் இதில் இல்லை என சமூக ஆர்வளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவரது உணவு தேவையை பூர்த்தி செய்வது சரிதான் ஆனால் இதனையும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் விளம்பரமாக்கி விடாதீர்கள் என்ற கோரிக்கையும் இவர்கள் மீது விழத்தான் செய்கிறது.

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Rice_vc1

இதில் ஆச்சர்யம் என்னவெனில் இதுவரை எந்த பிரபலமும் இதனை செய்ததாக பதிவு செய்யவில்லை. சாதாரண மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் பதிய துவங்கியுள்ளனர். விரைவில் பிரபலங்கள் களமிறங்கினால் இந்தியாவில் பெரும்பாலான மக்களின் உணவு பிரச்னை ஓரளவிற்கு தீரும் என்கிறார்கள் ரைஸ் பக்கெட் சேலஞ்சர்கள்.

விகடன்


ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by krishnaamma Mon Aug 25, 2014 11:41 pm

ரொம்ப நல்லா இருக்கு இது , பசங்க கஷ்டப்பட்டு பண்ணறா.............ஆனால்.............அதையும் வாங்கி ஒரு பக்கம் வித்துட்டு குடிக்காமல் இருந்தால் சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by சிவா Mon Aug 25, 2014 11:51 pm

krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு இது , பசங்க கஷ்டப்பட்டு பண்ணறா.............ஆனால்.............அதையும் வாங்கி ஒரு பக்கம் வித்துட்டு குடிக்காமல் இருந்தால் சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹா ஹா ஹா... நீங்கள் சொலொவது போல் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!


ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by krishnaamma Mon Aug 25, 2014 11:59 pm

சிவா wrote:
krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கு இது , பசங்க கஷ்டப்பட்டு பண்ணறா.............ஆனால்.............அதையும் வாங்கி ஒரு பக்கம் வித்துட்டு குடிக்காமல் இருந்தால் சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹா ஹா ஹா... நீங்கள் சொலொவது போல் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1082373

ஆமாம் சிவா, நம் நாட்டில் அவ்வளவு கடைகளை திறந்து வைத்திருக்காங்களே சோகம் மனைவி இன் சம்பாத்தியத்தை அடித்து பிடுங்கிப்போகும் ஆட்கள் தானே அங்கு அதிகம்............அது தான் அப்படி சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by யினியவன் Tue Aug 26, 2014 1:07 am

இலவச அரிசி மற்றும் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி - இதெல்லாம் அண்ணாச்சி கடைக்கு போகுதே - அப்புறம் அந்தக் காசு டாஸ்மாக் கடைக்கு தானே போகுது. தான தர்மம் கூட தோன்றியவுடன் செய்ய முடியல - உலக நடப்பு அப்படி இருக்கு.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு ன்னு அதான் சொல்லிருக்காங்க அன்னிக்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by krishnaamma Tue Aug 26, 2014 8:54 am

யினியவன் wrote:இலவச அரிசி மற்றும் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி - இதெல்லாம் அண்ணாச்சி கடைக்கு போகுதே - அப்புறம் அந்தக் காசு டாஸ்மாக் கடைக்கு தானே போகுது. தான தர்மம் கூட தோன்றியவுடன் செய்ய முடியல - உலக நடப்பு அப்படி இருக்கு.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு ன்னு அதான் சொல்லிருக்காங்க அன்னிக்கே.
மேற்கோள் செய்த பதிவு: 1082394

நிஜம் தான் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by ராஜா Tue Aug 26, 2014 11:34 am

நல்ல முயற்சி .. வெற்றி பெற வாழ்த்துகள்.


தமிழ்நாட்டில் "குவாட்டர் பாட்டில் சேலஞ்"  என்று ஒன்று ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். சரியா வருமா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 11:39 am

ராஜா wrote:நல்ல முயற்சி .. வெற்றி பெற வாழ்த்துகள்.


தமிழ்நாட்டில் "குவாட்டர் பாட்டில் சேலஞ்"  என்று ஒன்று ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். சரியா வருமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082480

ஆரம்பிக்கலாமே, நீங்க தலைவர், நான் செயலாளர், நம்ம சிவா அண்ணா பொருளாளர். ஓகே'வா தல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by யினியவன் Tue Aug 26, 2014 11:45 am

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:நல்ல முயற்சி .. வெற்றி பெற வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் "குவாட்டர் பாட்டில் சேலஞ்"  என்று ஒன்று ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். சரியா வருமா புன்னகை
ஆரம்பிக்கலாமே, நீங்க தலைவர், நான் செயலாளர், நம்ம சிவா அண்ணா பொருளாளர். ஓகே'வா தல.
ஹய்யோ ஹய்யோ - 10 வருஷமா இத செஞ்சு தான ஆட்சிக்கு வராங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 11:47 am

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:நல்ல முயற்சி .. வெற்றி பெற வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் "குவாட்டர் பாட்டில் சேலஞ்"  என்று ஒன்று ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். சரியா வருமா புன்னகை
ஆரம்பிக்கலாமே, நீங்க தலைவர், நான் செயலாளர், நம்ம சிவா அண்ணா பொருளாளர். ஓகே'வா தல.
ஹய்யோ ஹய்யோ - 10 வருஷமா இத செஞ்சு தான ஆட்சிக்கு வராங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1082490

அவிங்க ஆட்சில காசு கொடுத்து குடிக்கணும் தல, நாம ஆட்சிக்கு வந்தா குடியும் இலவசம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரைஸ் பக்கெட் சேலஞ்ச் Empty Re: ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum