ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!

3 posters

Go down

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Empty பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!

Post by சிவா Mon Aug 25, 2014 11:04 pm

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Udhav%20thakreபுதுடெல்லி: இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, சிவசேனாவின் 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், ''பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் 13 இந்திய எல்லைப் புற கிராமங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 22 இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. 2003க்குப் பிறகு பாகிஸ்தான் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 முறை பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ஆனால், வெடி வெடிக்கும்போது காதைப் பொத்திக்கொள்வது போல், இதுவரை நாம் எதுவும் செய்யாமல் வாய்மூடி மௌனமாக இருக்கிறோம்.

எனவே இதை மிகவும் அவரசமான அவசியமான விஷயமாகக் கருதி, பாகிஸ்தான் மீது தாக்குதலைத் தொடுக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிடவேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Empty Re: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!

Post by Muthumohamed Mon Aug 25, 2014 11:13 pm

நாமும் திருப்பி பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்



பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Mபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Uபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Tபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Hபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Uபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Mபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Oபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Hபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Aபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Mபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Eபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Empty Re: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!

Post by M.Saranya Tue Aug 26, 2014 5:14 pm

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல
பாகிஸ்தான் ராணுவத்தை தடுத்து நிருதுவதுவதே சரி
பேச்சுவார்த்தை நடத்துவதே உத்தமம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே! Empty Re: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும்: உத்தவ் தாக்கரே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» இந்தியா மீது தாக்குதல் நடத்த 35 ஆயிரம் தாலிபன்கள் தயார்
» மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி
» சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்
» கடாபியிடம் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்ற லிபியா மீது தாக்குதல் நடத்த ஐ.நா. சபை ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum