Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
+8
Dr.S.Soundarapandian
ayyasamy ram
மாணிக்கம் நடேசன்
யினியவன்
விமந்தனி
சிவா
M.M.SENTHIL
krishnaamma
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
![அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? E19lIysqRtuNpdFJvIod+E_1408619000](https://www.filepicker.io/api/file/e19lIysqRtuNpdFJvIod+E_1408619000.jpeg)
சீனாவின், சென்யான் நகரத்தை சேர்ந்த வாங் மேன் என்ற ஓட்டல்காரரின் வியாபார தந்திரத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்... இவரின் ஓட்டலில், கட்டுமஸ்தான உடற்கட்டு உடைய ஜான் என்பவரை பீட்சா, பர்கர் தயாரிக்கும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். கடையின் முன் பகுதியில், சட்டையில்லாமல் அவரை நிறுத்தி, உணவுப் பொருட்களை தயாரிக்கும்படி கூறியுள்ளார். கட்டுமஸ்தான அந்த சமையல்காரரை பார்ப்பதற்கும், அவர் தயாரிக்கும் உணவை சாப்பிடுவதற்கும் ஏராளமான பெண்கள் குவிகின்றனர்.
கல்லாப் பெட்டி நிரம்பி வழிவதால் சந்தோஷத்தில் திளைக்கிறார் வாங் மேன். அவர் கூறுகையில்,'பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை பெண்கள் தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதனால், பெண்களை கவர்ந்து இழுப்பதற்காக, கட்டுமஸ்தான ஜானை வேலைக்கு அமர்த்தினேன்; என் தந்திரம் பலித்து விட்டது. இப்போது என் ஓட்டலில், பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது...' என்கிறார்.
ஜோல்னாபையன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
நல்ல ஐடியாதான்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
மேற்கோள் செய்த பதிவு: 1082321M.M.SENTHIL wrote:நல்ல ஐடியாதான்..
அட குட்டிப்பெண் உசந்துட்டா போல இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
மேற்கோள் செய்த பதிவு: 1082334krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1082321M.M.SENTHIL wrote:நல்ல ஐடியாதான்..
அட குட்டிப்பெண் உசந்துட்டா போல இருக்கேஅழகா இருக்கா
![]()
இந்த பாட்டி அன்பு முத்தங்களை அவளுக்கு தந்துவிடுங்கோ செந்தில்
![]()
நன்றி அம்மா, உள்ளத்து அன்போடு நீங்கள் தந்த முத்தங்களை அவளிடம் சேர்த்து விடுகிறேன்.
இதோ உங்களுக்காக,
![அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? 6lvlTViTVW2cGrrNQdh0+20140823_081439](https://www.filepicker.io/api/file/6lvlTViTVW2cGrrNQdh0+20140823_081439.jpg)
![அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? KedwxmtSfW04SD8g7CuQ+20140809_094022](https://www.filepicker.io/api/file/KedwxmtSfW04SD8g7CuQ+20140809_094022.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
அடடே, நானும் இவ்வாறு வேலைக்கு போகலாம் போலிருக்கிறதே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
சிவா wrote:அடடே, நானும் இவ்வாறு வேலைக்கு போகலாம் போலிருக்கிறதே!
எல்லா பொண்ணுங்களுக்கும் ஓசில குடுத்து கடைய மூடிடுவீங்க பாஸ் நீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
மாமா அங்கள், அங்க எனக்கும் அது போல ஒரு வேல கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க, நானும் வர்ரேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
யினியவன் wrote:சிவா wrote:அடடே, நானும் இவ்வாறு வேலைக்கு போகலாம் போலிருக்கிறதே!
எல்லா பொண்ணுங்களுக்கும் ஓசில குடுத்து கடைய மூடிடுவீங்க பாஸ் நீங்க
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட, இப்படி ஒரு வியாபார தந்திரமா?
மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், அங்க எனக்கும் அது போல ஒரு வேல கிடைக்குமான்னு கேட்டு சொல்லுங்க, நானும் வர்ரேன்.
மாமா, நீங்க கடை முன்னாடி நின்னா கடைக்கு கண்ணாடியே வேண்டாமே மாமா !
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வியாபார நுணுக்கங்கள்
» மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?
» வியாபார ரகசியம்!
» வியாபார நுணுக்கங்கள்
» வியாபார வகைகள்
» மந்திரமா? தந்திரமா? கத்தியில் இருந்து இரத்தம் சொட்டுவது எப்படி?
» வியாபார ரகசியம்!
» வியாபார நுணுக்கங்கள்
» வியாபார வகைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|