ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

+7
இளவரசன்
ராஜா
mdkhan
தாமு
kirupairajah
ரூபன்
மீனு
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 1:40 am

[You must be registered and logged in to see this image.]

ஈகரை..ஆகா இன்று சும்மா அதிர்ந்தது ,,, ,, அபப்டி ஒரு கலலப்பா இருந்தது .. எல்லோரும் ஜாலியா சந்தோசமா இருந்தாங்க ,, காலையிலே களை கட்டிடிச்சு ஈகரை..
ஆம் ,,இன்று மீனு & ரூபன் தங்கள்து பத்தாயிரம் ஆவது பதிவை மிக சிறப்பா போட்டு இருந்தார்கள்.. மீனு ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும்.. தன் மனசில் இருப்பவற்றை மனம் திறந்து சொல்லி இருந்தாள்.. அந்த பதிவை அழகுற செய்ய உதவியவர் நம் கான்.. மீனு கேட்டதும் மறுக்காம சில நிமிடங்களிலேயே ,, அழகாக வடிவமைத்து தந்து இருந்தார் ,,


ரூபன் தன் பத்தாயிரம் ஆவது பதிவை..மீனுவை பாராட்டி போட்டு இருந்தது ,, மனசை தொட்ட நிகழ்வு..

மீனு பதிவை போட்டதும் நம்ம இளவரசன் அழகான கேக் இரண்டை ஈகரைக்கு கொண்டு வந்து ,, இன்னும் சிறப்பாக்கினார் ...

மீனுவை ஈகரை நண்பர்கள் எல்லோருமே மனசார பாராட்டி இருந்தார்கள்.. இன்று ஈகரை..ரொம்ப கலலப்பா இருந்தது ,,பார்க்கவே சந்தோசமாக இருந்தது...

மீனுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள்..நம் அக்கா ..நம் அன்பு திமிங்க்ஸ் ,, மாணிக் ,,சுடர் வி ,, ... அவர்கள் வருகை தரவில்லை இன்று...என்பது கொஞ்சம் வருத்தமே..

இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..

முன்னாடி ஈகரை.. மீனு இல்லாமல் சமத்தா இருந்து இருக்கலாம்.. ஆனா.. அமைதியா ஈகரை இருப்பது சரியா.. எல்லோரும் எல்லோருடனும்..பண்பாய்..அன்பாய்..நகைசுவையாய் பேசுவது தப்பா..நண்பர்களே..இங்கே எல்லோருமே பண்பாய் பேசுகிறார்கள்.. தம் வீட்டினரை போல உரிமையோடு பேசுகிறார்கள்.. யாரும் யாரையும் நோகடிக்கலை ..

இங்கே எப்பவும் தீவிரமா இருக்கனுமா ,,கொஞ்சம் ஜாலியா பேசி சிரிப்பதில் என்ன தப்பு .. புரியலை எனக்கு இது.. ஒரு சிலர்..மீனு இல்லாத நேரமா ஈகரைக்கு வந்து போனால் தான் தங்கள் பெயர் கெடாம இருக்கும் என்ற அளவுக்கு நிலைமை ..

இதென்ன நியாயம் ,,மீனு யாரையும் இழுத்து பிடித்து பேசலையே .. பேசுங்க என்று அன்பாய் கேட்டு ..அமைதியா இருந்தவர்களை பேச வைத்தும் இருக்கேன் ,,

நண்பர்களே ஈகரை நம் வீடு போல என்று நான் அடிக்கடி சொல்ல காரணம் என்ன.. ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஒவோருத்தங்க தன் பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதால் தான் வீடு கல கல என்று இருக்கும்..இல்லை என்றால் அந்த வீட்டுக்கு பெயர் ???

அதனால் தான் எல்லோருமே ஈகரைக்கு வந்திட்டால் பேசணும் என்று விரும்புவது தவறா ?? சத்தியமா எனக்கு யாரையும் புரிஞ்சுக்க முடியல என்ற வருத்தம் தான் ,, வேறு ஒன்றுமில்லை ,, இதை நான் மனசில் வைத்து கொள்ளாம உங்களிடம் உடனேயே பகிர்ந்து கொள்கிறேன் ,, காரணம் நாம் ஒரு வீட்டினர்.. நமக்குள் ஒளிவு மறைவு எதுக்கு ,,

இன்றைய கண்ணோட்டம்..காலை மிக சிறப்பாயும்..மாலை அமைதியாகவும் இருந்தது...
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது .. அரட்டை மீனு...


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் Thu Nov 05, 2009 1:49 am

என்ன மீனு இன்று பல நல்லது நடந்திருந்தாலும் நீ அடிவான்கியிருக்கிறாய் போல
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 1:51 am

ஆம் ,, ரூபன்.. அடித்தாலும் எது சரி எது தப்பு என்று எனக்கு தெரிவதால்..அடி வலிக்கலை


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் Thu Nov 05, 2009 1:55 am

பாவம் மீனு ரொம்ப நொந்துவிட்டது தெரிகிறது உன் பெச்சிலையே மீனு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 2:00 am

ஆம்..இப்போ என்ன ரூபன்..அழனுமா மீனு..
நான் எப்பவும் மீனுதான்.. விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன..
ஒவோருத்தங்கள் ஒவொரு விதம்..ஒவோருத்தர் பார்வை ஒவொரு விதம்..
நாம் நம் மன சாட்சிக்கு சரியா நடந்தா அதுவே போதும்..
வெளியே வேஷம் போட எனக்கு தெரியாது..அது என் விருப்பமும் இல்லை ,,
என்னை புரிந்து கொண்டவர்களுக்கு மீனுவை தெரியும் ,,
அதனால்..நான் நொந்து போகலை ரூபன்..
still i am happy.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் Thu Nov 05, 2009 2:03 am

என்ன தான் சொன்னாலும் அழுகிறா இல்லையே மீனு என்ன பண்ணலாம் அழவைக்க
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 2:05 am

ஆம்..ரூபன்..நல்ல எண்ணம்.. ஒன்று பண்ணு எனக்காக உக்காந்து அழு ..சரியா
..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் Thu Nov 05, 2009 2:23 am

நானே அழுது ரொம்ப வருசமாகுது யாரையாவது அழ வைத்து பார்க்கலாம் என்றால் எனக்கேவா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by kirupairajah Thu Nov 05, 2009 6:18 am

மீனுவின் கண்ணோட்டம் இன்றும் மிகவும் வருத்தமாக வந்திருக்கிறது,ஈகரையை இந்தளவுக்கு முன்னேற்றுவதில் பாடு பட்ட மீனுவிற்கு, விமர்சனங்கள் மனதிற்கு கஸ்ரங்களை கொடுத்திருக்கிறது. தற்போது ஈகரைக்கு அதிகமானோர் வருகை தருகிறார்கள், Guest ஆக இருந்து பார்வையிடுகிறார்கள். ஈகரைக்கு ஓர் தனிச்சிறப்பு இருக்கிறது அது "தமிழுணர்வு" இதனால் அதிகளவானோரை ஈகரை தன்பால் கவர்ந்து வைத்திருக்கிறது. அரட்டை அதிகமாகி தமிழுணர்வு குறைந்து விடுமோ என்று ஓர் ஆதங்கம். உலகில் உள்ள அனைத்து தமிழுணர்வாழர்களையும் ஏதோ ஒருவகையில் சிந்திக்க வைக்கும் காலம் இது. பண்பாய், அமைதியாக கொஞ்சம் Jolly ஆக பேசுவதில் தப்பில்லை, ஆனால் தமிழுணர்வு குறைந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் மட்டுமே.

மனதில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் மீனுவின் வெள்ளை உள்ளந்தான், இன்று மீனு 10,000 பதிவுகளை ஈகரைக்கு கொடுத்து, அனைவரினதும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் ஈட்டிக்கொடுத்திருக்கிறது. மீனு அரட்டை மீனுவாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. பாராட்டுக்களும் நன்றியும் மீனு!


Last edited by kirupairajah on Thu Nov 05, 2009 6:34 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by தாமு Thu Nov 05, 2009 6:30 am

மீனு யார் வேனா என்ன வேனா சொல்லட்டும்... நீ செய்யரது உன் மனசுக்கு சரியான்னு மட்டும் யோசிடா.... [You must be registered and logged in to see this image.]


அடுத்தவங்க பேச்சை காதில் வாங்கதோ [You must be registered and logged in to see this image.] ...

நாம் நமக்காக தான் வாழரேம்.. அடுத்தவங்கலுக்கா இல்லை.... [You must be registered and logged in to see this image.]

நீ ஈரையில் இருந்தால் என்ன டைம் போரது தெரிய்லை... [You must be registered and logged in to see this image.]

எல்லர் கிட்டையும் எந்த விகல்ப்பம் இல்லாம போசுரது படிக்க நல்லா இருக்கும்... [You must be registered and logged in to see this image.]

அதுவும் செரின், விஜய், ராஜா, தமிழன் அண்ணா, இள ... இன்னும் நிறைய பெயரை நீ கலாயிக்கும் போது படிக்க சிரிப்பா இருக்கும்... [You must be registered and logged in to see this image.]

ஆனா இதுல தப்ப நினைக்க, பேச எதுவும் இல்லை.... [You must be registered and logged in to see this image.]

இங்க எல்லரும் ரொம்ப நல்ல டைப்... [You must be registered and logged in to see this image.]

100ல் 1ர் அப்படி இருந்தா கவலை படாத.... [You must be registered and logged in to see this image.]

மிச்சம் 99 பேர் உன்னை ஒன்னும் சொல்லை... [You must be registered and logged in to see this image.]

அப்பரம் என்ன.... [You must be registered and logged in to see this image.]

டோக்கிட் ஈசி பேபி.... [You must be registered and logged in to see this image.]


மீனு [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum