ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

3 posters

Go down

 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Empty கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sat Aug 23, 2014 6:22 pm

லக்னோ: உத்தர பிரதேசத்தில், கற்பழிக்கப்பட்ட, 14 வயது சிறுமியை, போலீசில் புகார் அளிக்க விடாமல் தடுத்த பஞ்சாயத்து நிர்வாகிகள், கற்பழிப்புக்கு தண்டனையாக, கற்பழித்த இளைஞனை, கன்னத்தில் அறையச் சொல்லிய கொடுமை நிகழ்ந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் பிஜ்னோர் பகுதியில், கிராமம் ஒன்றில், 14 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் சில நாட்களுக்கு முன் கற்பழித்து விட்டான்.'வெளியே சொன்னால் கொன்று விடுவேன்' என அவன் மிரட்டியதால், அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை, பிறருக்கு சொல்லவில்லை. மீண்டும் அந்த இளைஞன், அந்தச் சிறுமியை, பலவந்தப்படுத்த முயன்றான். இதனால் கோபம் கொண்ட அந்தச் சிறுமி, தான் கற்பழிக்கப்பட்டதை பெற்றோரிடம் கூறினாள்.

அவர்கள் இந்த விவகாரத்தை போலீசில் புகார் அளித்தனர். அப்போது போலீஸ் ஸ்டேஷன் வந்த கிராம பஞ்சாயத்தார், 'கற்பழித்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம்; அதற்குப் பதில், அவன் கன்னத்தில் சிறுமியை ஒரு அறை கொடுக்க சொல்லி விடலாம்' என, வற்புறுத்தி உள்ளனர்.'இதையும் மீறி, வழக்கு தொடர்ந்தால், அந்தச் சிறுமி மற்றும் அவளின் குடும்பத்தினர் ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்' என, அவர்கள் மிரட்டியுள்ளனர். இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர்கள், இந்த கொடுமையை போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்ததை அடுத்து, கற்பழித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.'கட்ட' பஞ்சாயத்து செய்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.


 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Empty Re: கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

Post by T.N.Balasubramanian Sun Aug 24, 2014 12:29 am

கற்பழித்தவனை தனி அறையில் பூட்டிவைத்து போலீசிடம் ஒப்படைத்தனரோ என்று நினைத்தேன் .
UP இல் இது விட கொடுமைகள் எல்லாம் சர்வ சாதாரணம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Empty Re: கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sun Aug 24, 2014 12:56 am

T.N.Balasubramanian wrote:கற்பழித்தவனை தனி அறையில் பூட்டிவைத்து போலீசிடம் ஒப்படைத்தனரோ என்று நினைத்தேன் .
UP இல் இது விட கொடுமைகள் எல்லாம் சர்வ சாதாரணம் .

ரமணியன்


எப்படி? ஒரு படத்தில் வடிவேலு ஒரு பெண்ணையும், பையனையும் தனியாக பூட்டி வைப்பாரே அப்படியா?  சிரி சிரி சிரி சிரி 


 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Empty Re: கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

Post by T.N.Balasubramanian Sun Aug 24, 2014 2:26 am

பொதுவாக காமெடி சேனல்கள் மட்டுமே சில நேரத்தில் பார்ப்பேன் .பார்த்த மாதிரி நினைவு இல்லை .
வடிவேலு காமெடி , body language ரொம்பவே பிடிக்கும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Empty Re: கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 8:05 am

இந்த தப்பை செய்ரவனுங்க அத வெட்டிடனும், முடிஞ்சது விசயம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு Empty Re: கற்பழிப்புக்கு தண்டனை 'அறை': உ.பி., பஞ்சாயத்து தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
» கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை தவறானது - முலாயம்சிங்
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்
» கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு
» நித்யானந்தா குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு! - கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum