ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவரின் பகைவர்!

4 posters

Go down

வள்ளுவரின் பகைவர்! Empty வள்ளுவரின் பகைவர்!

Post by சாமி Wed Aug 20, 2014 8:14 pm

விருப்பும் வெறுப்பும் அற்ற வள்ளுவருக்குப் பகைவர் இருக்க வாய்ப்பில்லை. பகைவர்களைக் குறித்து வள்ளுவர் கையாண்டுள்ள பல்வேறு சொற்களைப் பற்றிக் காண்போம். "பகைவர்' என்ற சொல்லுக்கு இணையான சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் வெவ்வேறு நுட்பமான பொருளைத் தருவதால், தமிழ் மொழியின் வளத்தினை அறிந்து மகிழலாம்.

அபிதானமணிமாலை என்னும் நூல், "பகைவர்' என்னும் சொல்லுக்கு இனமான பல்வேறு சொற்களைப் பட்டியலிட்டுத் தருகிறது.

""பகைவர், அடையவர், பகைஞர், பரர், அண்டர்,
அகிதர், தொடர்பிலர், அமித்திரர், அமரார்,
பற்றார், கருதலர், பற்றலர், எதிர்ந்தோர்,
சொற்றார், தரியலர், சேரார், முனைந்தோர்,
பொருந்தவர், வேண்டார், புல்லார், ஒல்லார்,
நள்ளார், கொள்ளார், நண்ணார், சார்பிலார்,
உள்ளார், கூடார், ஒட்டார், விட்டார்,
எண்ணிலர், இன்னார், இகவோர், இரிஞர்,
நண்ணலர், ஒன்னலர், நயனிலர், நேரலர்,
செறுநர், கேளலர், மேவலர், சினவர்,
தெறுநர், நோனார், துன்னார், தெவ்வர்,
மாணார், பேணார், மருவலர், வட்கார்,
மாற்றலர்க்கு இன்னவை ஏற்ற தொல்பெயரே''

இவ்வாறு ஐம்பது சொற்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இவற்றில் மூன்று சொற்கள் (பரர், அகிதர், அமித்திரர்) வடமொழிச் சொற்கள். (அகிதம்-தீங்கு - அகிதர்-பகைவன்; மித்திரன்-நண்பன் - அமித்திரன் பகைவன்).

திருவள்ளுவரின் சொல்லாட்சி:

வள்ளுவரும் பகைவர் என்னும் பதத்திற்கு இணையான பல்வேறு சொற்களை இடத்திற்கு ஏற்பவே பயன்படுத்தியுள்ளதை நூல் முழுவதும் காணமுடியும்.

"ஒட்டார், ஒன்னார், செருநர், செறுவார், செற்றார், தெவ், நண்ணார், பகைவர், பற்றார், மாணார், மாற்றலர், மாற்றார், வேண்டா(தா)ர்'' என்பதாகப் பதின்மூன்று சொற்கûளையும், அபிதானமணிமாலை குறிப்பிடாத ""இனமல்லார், உடம்பாடு இல்லாதவர், ஏதிலார், ஒப்பிலார், நேரா நிரந்தவர், மனத்தின் அமையார், மாணாத செய்வான், செயிர்ப்பவர், வஞ்சர்'' என ஒன்பது சொற்களையும் கையாண்டுள்ளார். மொத்தம் 22 சொற்களைக் காணவியலும்.

அபிதானமணிமாலை குறிப்பிட்டவற்றில் கொள்ளார் என்னும் பதத்தினை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார் பொய்யில் புலவன். 404-ஆவது குறட்பாவிலே "ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்' என்னும் பொருளிலும்; 792-ஆம் குறட்பாவிலே "தேர்ந்தெடுக்காதவன்' என்ற பொருளிலும் "கொள்ளார்' என்பதைப் பயன்படுத்தியிருப்பதால், பகைவர் என்ற பொருளில் அச்சொல்லைக் காணவியலாது. அதைப் போலவே, நயனிலாதவன் என்பதை விருப்பமில்லாதவன் என்ற பொருளிலும்; புல்லார் என்பதை அற்பர் என்னும் பொருளிலும்; பேணலர் என்பது விரும்பாதவர் என்ற பொருளிலும் அவர் கையாண்டுள்ளார். எனவே, "பகைவர்' என்ற பொருளில் 22 சொற்களை தெய்வப்புலவர் பயன்படுத்தியுள்ளார் என அறியலாம். சங்க இலக்கியத்தில் காணவியலாத சில சொற்களையும் கையாண்டுள்ளார். ""ஒட்டார், செறுவார், பற்றார், மாணார் ஒப்பிலார், நேரா நிரந்தவர்'' ஆகிய சொற்கள் சங்கப் பாடல்களில் பயிலப்பெறவில்லை.

(முனைவர் க.பலராமனின் "குறளியற் சிந்தனைகள்') - நன்றி தினமணி


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

வள்ளுவரின் பகைவர்! Empty Re: வள்ளுவரின் பகைவர்!

Post by T.N.Balasubramanian Thu Aug 21, 2014 8:58 am

நல்ல செய்தி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வள்ளுவரின் பகைவர்! Empty Re: வள்ளுவரின் பகைவர்!

Post by விமந்தனி Thu Aug 21, 2014 9:41 am

அடேயப்பா! பகைவர்க்கு இத்தனை மாற்று சொற்களா?


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வள்ளுவரின் பகைவர்! Empty Re: வள்ளுவரின் பகைவர்!

Post by Dr.S.Soundarapandian Thu Aug 21, 2014 11:18 am

வள்ளுவரின் பகைவர்! 1571444738 மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வள்ளுவரின் பகைவர்! Empty Re: வள்ளுவரின் பகைவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum