ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மறந்து ...!  Poll_c10மறந்து ...!  Poll_m10மறந்து ...!  Poll_c10 
VENKUSADAS
மறந்து ...!  Poll_c10மறந்து ...!  Poll_m10மறந்து ...!  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மறந்து ...!  Poll_c10மறந்து ...!  Poll_m10மறந்து ...!  Poll_c10 
VENKUSADAS
மறந்து ...!  Poll_c10மறந்து ...!  Poll_m10மறந்து ...!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து ...!

+3
krishnaamma
யினியவன்
ஹிஷாலீ
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மறந்து ...!  Empty மறந்து ...!

Post by ஹிஷாலீ Mon Aug 18, 2014 11:24 am

மறந்து ...!
காற்றை அடைத்த
சந்தோசத்தில்
சிரிக்கிறது பலூன்
தான் விழப்போவதை
மறந்து ...!

மது அருந்திய
சந்தோசத்தில்
பறக்கிறது மனது
தான் அழியப்போவதை
மறந்து ....!

புயல் அடித்த
சந்தோசத்தில்
கரை புரண்டது அலை
தந்தான்
சுனாமி என்பதை
மறந்து ...!

மழை அடித்த
சந்தோசத்தில்
இளைப்பாறும் தொழிலாளி
தான்
மண்ணோடு மண்ணாகப் போவதை
மறந்து ...!

வெயில் அடித்த
சந்தோசத்தில்
தேன் கொடுக்கும் பூக்கள்
தான்
உதிர்ந்து போவதை
மறந்து ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by யினியவன் Mon Aug 18, 2014 12:02 pm

ஆத்தாடி மறந்தா இம்புட்டு ஆபத்து இருக்கா? புன்னகை

நன்று ஹிஷாலி

(நீங்க இங்க வர கொஞ்ச நாள் மறந்துட்டீங்க புன்னகை )



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by ஹிஷாலீ Mon Aug 18, 2014 12:28 pm

யினியவன் wrote:ஆத்தாடி மறந்தா இம்புட்டு ஆபத்து இருக்கா? புன்னகை

நன்று ஹிஷாலி

(நீங்க இங்க வர கொஞ்ச நாள் மறந்துட்டீங்க புன்னகை )
மேற்கோள் செய்த பதிவு: 1080217

ஆம் அண்ணா எல்லாம் வேலை பளு தான் காரணம் மீண்டும் ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்சிகள் அண்ணா முயற்சிக்கிறேன் தொடர்ந்து வர .
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by krishnaamma Mon Aug 18, 2014 12:50 pm

கவிதை நல்லா இருக்குபுன்னகை
.
.
நீங்க இங்க அடிக்கடி வாங்க 'மறக்காம' புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by M.M.SENTHIL Mon Aug 18, 2014 1:03 pm

பின் வருவதை, முன் அறியாமல்
மறந்து விடுதலில்தான் நடக்கிறது.
எல்லாமும், எப்போதும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by M.M.SENTHIL Mon Aug 18, 2014 1:05 pm

பின் வருவதை, முன் அறியாமல்
மறந்து விடுதலில் தான்
எல்லாமும் நடந்து விடுகிறது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by ஜாஹீதாபானு Mon Aug 18, 2014 2:24 pm

அருமை ஹிஷா .... மறந்து ...!  3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by யினியவன் Mon Aug 18, 2014 2:30 pm

என்ன டீச்சர் இன்னிக்கு நோ கரெக்ஷனா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 1:59 pm

அனைவருக்கு என் அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by M.Saranya Thu Aug 28, 2014 2:23 pm

அன்னையின் அன்பில்
என் வயதை மறந்தேன் ...
குழந்தையின் சிரிப்பில்
என் துயரத்தை மறந்தேன் ....
கணவனில் பாசத்தில்
என்னையே மறந்தேன் ...
நண்பர்களின் ச்நேகத்தில்
இவ்வுலகத்தையே மறந்தேன் ....


மறதி சில தருணங்களில் மகிழ்ச்சியையே தரும்




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மறந்து ...!  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மறந்து ...!  Empty Re: மறந்து ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum