ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

+3
M.Saranya
யினியவன்
ஹிஷாலீ
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஹிஷாலீ Mon Aug 18, 2014 11:22 am

விதை இல்லா விழுதொன்று
வேரூன்றியது மண்ணில்
அதற்கு ...
மழையெனப் பெயரிட்டேன்

நன்றிக் கடனாக ...

கிளையற்ற தாகம்
மதமற்ற சேவை
இனமற்ற பஞ்சம்
மொழியற்ற பசி

இவைகளை தாண்டி வாழும்
காற்றையும் வளர்த்தது

மனிதா ?
கருணைக்கு இலக்கணமான
நீ
என்ன செய்தாய் இந்த பூமிக்கு !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by யினியவன் Mon Aug 18, 2014 2:29 pm

நல்ல கேள்வி

போறநேரம் வந்தால் உரமாவேன் - அதுவரை உறங்குவேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 1:53 pm

யினியவன் wrote:நல்ல கேள்வி

போறநேரம் வந்தால் உரமாவேன் - அதுவரை உறங்குவேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1080252

இதுவும் சரிதான் அண்ணா
நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by M.Saranya Thu Aug 28, 2014 2:00 pm

நீரையும் காற்றையும் மாசுபடுத்துவதே இப்போதைய மனிதனின் வேலை


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 2:05 pm

அருமை ஹிஷா...

நீ மொபைல் நம்பர் மாத்தவில்லை தானே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 2:08 pm

ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷா...

நீ மொபைல் நம்பர் மாத்தவில்லை தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1083197

அதே நம்பர் தான் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 2:33 pm

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஹிஷா...

நீ மொபைல் நம்பர் மாத்தவில்லை தானே?
மேற்கோள் செய்த பதிவு: 1083197

அதே நம்பர் தான் அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1083198

ஓகே ஹிஷா.. நானும் கூப்பிட்டு பேசனும்னு நினைப்பேன் மறந்துடுவேன்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by யினியவன் Thu Aug 28, 2014 2:49 pm

ஜாஹீதாபானு wrote:ஓகே ஹிஷா.. நானும் கூப்பிட்டு பேசனும்னு நினைப்பேன் மறந்துடுவேன்...
நம்பர் டெலீட் ஆயிடுச்சுன்னா கேக்கலாம்ல - இந்த இழுவைய போடாம புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 2:52 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஓகே ஹிஷா.. நானும் கூப்பிட்டு பேசனும்னு நினைப்பேன் மறந்துடுவேன்...
நம்பர் டெலீட் ஆயிடுச்சுன்னா கேக்கலாம்ல - இந்த இழுவைய போடாம புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1083218

ஹா ஹா நம்பர் இருக்குண்ணா... பேசி ரொம்ப நாள் ஆகுது. அதான் நம்பர் மாறிடுச்சானு சந்தேகத்தை தெளிவு படுத்திக்கிட்டேன்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by ஹிஷாலீ Thu Aug 28, 2014 3:22 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஓகே ஹிஷா.. நானும் கூப்பிட்டு பேசனும்னு நினைப்பேன் மறந்துடுவேன்...
நம்பர் டெலீட் ஆயிடுச்சுன்னா கேக்கலாம்ல - இந்த இழுவைய போடாம புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1083218

ஹா ஹா நம்பர் இருக்குண்ணா... பேசி ரொம்ப நாள் ஆகுது. அதான் நம்பர் மாறிடுச்சானு சந்தேகத்தை தெளிவு படுத்திக்கிட்டேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1083221

ஒகே அக்க உங்கள் நம்பர் தான் என்கிட்டே இல்லை இருந்தால் நானே அழைத்திருப்பேன் சரி விடுங்கள் இருக்கும் போது பேசலாம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...! Empty Re: என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum