ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

4 posters

Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ayyasamy ram Mon Aug 18, 2014 1:06 am




படம் முடியப்போகிறதுன்னு எப்படி சொல்றே?
-
இவ்வளவு நேரம் மாடர்ன் உடையிலே  வந்த கதாநாயகி
புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...அதான்...!
-



----------------------------------------
-
நீங்க நடிச்ச சீரியலைப் பார்த்து நீங்களே அழறீங்களே?
-
சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்..!

-
------------------------------------------
-
நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா
கதல்- ஆக்கிடுவாரோன்னு பயமா இருக்கு..!
-
என்ன சொல்றே டார்லிங்?
-
காலை முறிச்சுடுவாரோன்னு சொல்றேன்..!

-
-----------------------------------------
--
உங்க டீச்சர் பேரு என்ன?
-
அதுவா...இன்னும் நாங்க வைக்கலை...!
-

---------------------------------------
-
நாளைக்கு எங்க அம்மா ஊரிலேயிருந்து வராங்க
விமலா...1
-
நேற்றே சொல்லியிருந்தா வேலைக்காரிக்கு லீவு
கொடுத்து அனுப்பி இருப்பேன்ல...1
-

-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by T.N.Balasubramanian Mon Aug 18, 2014 3:35 am

18ம் தேதியின் நகைச்சுவை பதிவை ஆரம்பித்து விட்டீர்கள் .
சீரியல் நடிகரை பற்றிய தமாஷ் , கண்ணீரை வரவழைத்து விட்டது ,சிரித்து சிரித்து ..
நன்றாக இருக்கிறது  கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... 3838410834 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by ayyasamy ram Mon Aug 18, 2014 6:41 am

இந்த பதிவிலுள்ள நகைச்சுவைகளுக்கு வயது பத்து
ஆகிறது....!
-
2004 ல் வந்தவை
-
கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... 2_276_983_Shriya-Saran-Hot-Saree-Stills-2-200x300
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 18, 2014 9:27 am

என்ன ஆச்சரியம்,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by T.N.Balasubramanian Mon Aug 18, 2014 6:05 pm

ayyasamy ram wrote:இந்த பதிவிலுள்ள நகைச்சுவைகளுக்கு வயது பத்து
ஆகிறது....!
-
2004 ல் வந்தவை
-
கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... 2_276_983_Shriya-Saran-Hot-Saree-Stills-2-200x300
மேற்கோள் செய்த பதிவு: 1080165

இந்த அழகு நகைச்சுவைக்கு வயது பத்துதானா ? ஆச்சர்யமாக உள்ளதே !!!!!!!!!!!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by பாலாஜி Tue Aug 19, 2014 5:27 pm

சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே... Empty Re: கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு வருகிறாளே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum