Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
+7
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
யினியவன்
T.N.Balasubramanian
ayyasamy ram
அகிலன்
krishnaamma
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள்!
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் பேட்டியும், அதைத் தொடர்ந்து ரசிக, ரசிகைகளின் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது.
அதில் சில இளம் பெண் ரசிகைகள், 'வெவ்வேறான கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும்...' என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தினர். ஆனால், இன்னும் சில ரசிகைகள் சொன்ன ஆசைகளை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒரு இளம் ரசிகை, அந்த நடிகரின் கன்னங்களை பிடித்து கிள்ள வேண்டும் என்றும், அதேமாதிரி அந்த நடிகரும், தன் கன்னங்களைப் பிடித்து கிள்ள வேண்டும் என்று கூறினாள்.
சில நிமிடம் யோசனைக்கு பின், அந்த நடிகர் ஒத்துக் கொண்டு, அந்த காட்சி நடந்தேறியது. இதை விட ஒரு படி மேலே போய், ஒரு இளம் ரசிகை, 'தான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாவிட்டால், தன்னை அலாக்காக தூக்க வேண்டும்; இல்லையேல், மேடையில், தான் லிப்ஸ்டிக் பதித்து, முத்தம் கொடுத்த சட்டையை, அங்கேயே அணிய வேண்டும்...' என்று, தன் ஆசையை வெளிப்படுத்தினாள்; அதுவும் நடந்தது.
இது என்ன புது கலாசாரம்! பல்லாயிரம் பேர் பார்ப்பார்களே என்று கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல், இந்த இளம் பெண்கள் இப்படி கேட்கின்றனரே... இதை இவர்கள் பெற்றோர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனரா... இல்லை பிள்ளைகள் எப்படியாவது திரியட்டும் என்று, எங்காவது வனாந்திரத்தில் வசிக்கின்றனரா... இதை எல்லாம் ஒளிபரப்பும் மீடியாக்களுக்கு சமூக கடமையும், பொறுப்பும் இல்லையா...ரேட்டிங் ஏற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் நிகழ்ச்சி என்று நடத்திக் கொள்வதா?
இந்த மாதிரி சுதந்திரம் கிடைக்கவா பாரதியார் மற்றும் திலகர் போன்றோர், பல ஆண்டுகளாக, பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என போராடினர்!
இளம் பெண்களே, மீடியாக்களே... சிந்தித்து செயல்படுங்கள்.
எல்.பாலசுப்ரமணியன், சென்னை.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
அற்ப ஆசைகள் மனதில் எழுவது இயல்புதான் ஆனால் அவற்றை பண்பாடு கருதி அடக்கிக்கொள்ள வேண்டும், அல்லாமல் அவற்றை அனுபவித்துப்பழகினால் அவற்றுக்கு அடிமையாகி துன்பப்பட நேரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ????????? 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
மேற்கோள் செய்த பதிவு: 1080120அகிலன் wrote:அற்ப ஆசைகள் மனதில் எழுவது இயல்புதான் ஆனால் அவற்றை பண்பாடு கருதி அடக்கிக்கொள்ள வேண்டும், அல்லாமல் அவற்றை அனுபவித்துப்பழகினால் அவற்றுக்கு அடிமையாகி துன்பப்பட நேரும்.
ரொம்ப சரி அகிலன், அந்த 'பண்பாடு' தான் இவர்களிடம் மாட்டிக்கொண்டு , அரை உயிராய் 'பாடு' படுகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
Airtel super singer பதிவிற்கு , இட்ட பின்னூட்டம் இதற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன் , கிருஷ்ணம்மா !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
இதேபோல் மோசமான நிகழ்ச்சிகள் பல ஒலிபரப்பப் படுகின்றன.
வியாபாரமே பெரிது என்று நினைப்பதால் கலாச்சாரம்,
பண்பாடு அனைத்துமே விற்கப்படுகிறது.
வியாபாரமே பெரிது என்று நினைப்பதால் கலாச்சாரம்,
பண்பாடு அனைத்துமே விற்கப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
T.N.Balasubramanian wrote:Airtel super singer பதிவிற்கு , இட்ட பின்னூட்டம் இதற்கும் பொருந்தும் என எண்ணுகிறேன் , கிருஷ்ணம்மா !
ரமணியன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
யினியவன் wrote:இதேபோல் மோசமான நிகழ்ச்சிகள் பல ஒலிபரப்பப் படுகின்றன.
வியாபாரமே பெரிது என்று நினைப்பதால் கலாச்சாரம்,
பண்பாடு அனைத்துமே விற்கப்படுகிறது.
ச்சு.......ஆமாம் இனியவன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????
இதை படிக்க நேரும் தாய்மார்கள் தங்கள் பெண்களை கண்டிப்புடன் வளர்த்த வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இளம் பெண்களே , இனி கவனம்
» இளம் பெண்களே உஷார்!
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» வெற்றி பெற என்ன செய்யப் போகிறீர்கள்…!
» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
» இளம் பெண்களே உஷார்!
» வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்...... கண்டிப்பா பாருங்க... எங்கே அவர் .... எங்கே நாம்..
» வெற்றி பெற என்ன செய்யப் போகிறீர்கள்…!
» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|