ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Poll_c10 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Poll_m10 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாலசந்தர் மகன் மரணம்!

4 posters

Go down

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Empty கே.பாலசந்தர் மகன் மரணம்!

Post by சிவா Sun 17 Aug 2014 - 0:36

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  10620655_721418891264544_4946976395949397248_n

தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்தவர் கே.பாலசந்தர். இவரை தான் அனைத்து இயக்குனர்களும் தங்கள் மானசீக குருவாக மனதில் ஏற்றுள்ளனர்.

இவருடைய மகன் கைலாசம் கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தற்போது கே.பி அவர்கள் மட்டுமில்லாமல், தமிழ் திரையுலகத்தினர் அனைவரையும் இச்செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Empty Re: கே.பாலசந்தர் மகன் மரணம்!

Post by சிவா Sun 17 Aug 2014 - 0:45

கருணாநிதி இரங்கல்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இயக்குனர் சிகரம், அருமை நண்பர் கே.பாலசந்தரின் அன்பு மகன் பால கைலாசம் மறைந்த செய்தியினை அறிந்து திடுக்கிட்டேன். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த கைலாசம், மீண்டு வராமலே மறைந்துவிட்டார்.

பாலசந்தருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எப்படி ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை. அவர்களுடைய துயரத்தில் நான் பங்கு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Empty Re: கே.பாலசந்தர் மகன் மரணம்!

Post by krishnaamma Sun 17 Aug 2014 - 0:53

அடாடா...................அவரது ஆன்மா சாந்தடைய வேண்டுகிறேன்; இயக்குனர் பாலசந்தருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த பேரிழப்பிலிருந்து மீண்டு வரக்கூடிய மன உறுதியை தர ஆண்டவனை வேண்டுகிறேன்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Empty Re: கே.பாலசந்தர் மகன் மரணம்!

Post by jesifer Sun 17 Aug 2014 - 11:56

கே. பாலச்சந்தர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அவர் குடும்பத்திற்கு இத் துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுள் தரவும் இறைவனிடம் கேட்கின்றேன்...

 :வணக்கம்: 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Empty Re: கே.பாலசந்தர் மகன் மரணம்!

Post by அருண் Sun 17 Aug 2014 - 19:23

ஆழ்ந்த இரங்கல்கள்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 கே.பாலசந்தர் மகன் மரணம்!  Empty Re: கே.பாலசந்தர் மகன் மரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சசி அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்
»  என்.டி.ஆர். மகன் ஹரிகிருஷ்ணா விபத்தில் மரணம்: குடும்பத்துக்கே சாபமாக மாறிய நெடுஞ்சாலை
» பைக் விபத்து-கோட்டா சீனிவாசராவின் மகன் மரணம்!
» கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் மரணம்
» பைக் விபத்தில் படுகாயமடைந்த அசாருத்தீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum