ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.என்.எஸ்.,கோல்கட்டா போர்க்கப்பல் ; நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு

Go down

ஐ.என்.எஸ்.,கோல்கட்டா போர்க்கப்பல் ; நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு Empty ஐ.என்.எஸ்.,கோல்கட்டா போர்க்கப்பல் ; நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு

Post by சிவா Sat Aug 16, 2014 8:41 pm


மும்பை: இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாட்டின் மிக பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., கோல்கட்டா இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி இதன் செயல்பாட்டை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மும்பை கடற்படை தளத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி மகாராஷ்ட்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான், கடற்படை தளபதி தோவன் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் பணிகள் துவங்கி பல ஆண்டுகள் பின்னர் இந்த போர்க்கப்பல் இறுதி வடிவம் பெற்றது. ஐ.என்.எஸ்., சென்னை, ஐ.என்.எஸ்.,கொச்சி என்ற போர்க்கப்பலும் உருவாகும் பணியில் இருந்து வருகிறது.

தயார் நிலையில் :

கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே., தோவன் பேசுகையில் , நமது கடற்படை பல்வேறு யுக்திகளுடன் சக்தி கொண்டது. ஐ.என்.எஸ்.,கோல்கட்டா கப்பல் நமது படைக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் சக்தி கொண்டது. நமது படை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமாக தயார் நிலையில் இருக்கிறது.

பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், இந்திய கடற்படையில் இது வரலாற்றில் முக்கியமான நாள், மாபெரும் போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருப்பது நமக்கு மிகப் பெருமை தரும் விஷயம். இன்னும் பல்வேறு தளவாடங்களை தயாரிக்க மத்திய அரசு முனைப்புடன் உதவி செய்யும். இவ்வாறு ஜெட்லி பேசினார்.

வர்த்தகம் முன்னேற்றம்:

பிரதமர் மோடி பேசுகையில், ஐ.என்.எஸ்.,கோல்கட்டா மிகப்பெரிய போர்க்கப்பல் ஆகும். நமது ராணுவம் நமது நாட்டின் சுதந்திரத்தை காக்கும், ஐ.என்.எஸ்.,கோல்கட்டா தயாரிப்பு நமது நாட்டின் தொழில்நுட்ப சக்திக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த போர்க்கப்பல் தயாரிப்பில் ஈடுபட்ட வல்லுனர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். நாம் போரிடுவதற்காக எதையும் உருவாக்கினோமா என்பதை தவிர நாம் அலர்ட்டாக இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு மாதிரி. கடலோர பாதுகாப்பு பேணிகாப்பதன் மூலம் வர்த்தகம் முன்னேற்றம் பெறுகிறது.

எனது தலைமையிலான அரசு பாதுகாப்பு துறை செலவினத்திற்கு முக்கியத்தும் அளிக்கிறது. பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீனம்ஆகும் போது நமது படையினர் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு முடிவு கட்டி, அவற்றை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.


ஐ.என்.எஸ்.,கோல்கட்டா போர்க்கப்பல் ; நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஎன்எஸ் - சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
» கூடங்குளம் முதல் உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு
» விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
» குழாய் மூலம் இயற்கை எரிவாயு: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum