ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் – படக்குழுவினர் அதிர்ச்சி!

3 posters

Go down

‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் –  படக்குழுவினர் அதிர்ச்சி! Empty ‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் – படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by சிவா Wed Aug 13, 2014 6:08 pm

‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் –  படக்குழுவினர் அதிர்ச்சி! 10606172_719982664741500_8157579927297606050_n

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – அண்மையில் நாடெங்கிலும் திரையிடப்பட்ட மலேசியப் படமான ‘மைந்தன்’ மாபெரும் வெற்றியடைந்ததோடு, கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 500,000 ரிங்கிட் வசூலை பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. காரணம் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அஞ்சான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி மலேசியா முழுவதும் திரையிடப்படவிருப்பதால், ‘மைந்தன்’ திரையிடப்படுவதை இன்றோடு நிறுத்திக் கொள்ளப்போவதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த செய்தி ‘மைந்தன்’ படக்குழுவினரை மட்டுமல்லாமல், மலேசிய ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட சில தரமான மலேசியப் படங்கள், மக்களிடையே உள்ளூர் படங்களின் மீது இருந்த தவறான கண்ணோட்டத்தை மாற்றி புதிய நம்பிக்கையை விதைத்தது. அந்த நிலையை ஏற்படுத்த அதற்கு பின்புலமாக இருந்த மலேசியக் கலைஞர்களின் கடும் உழைப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இதுவரை உலக அளவில் தமிழ் படங்கள் என்றால் அது தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் படங்கள் தான் என்ற நிலை மாறி அதற்கு நிகராக, நல்ல கதையம்சம், துல்லிய ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு கொண்ட மலேசியப் படங்களும் வெளிவந்து மக்களை ஈர்க்கத் தொடங்கின.

அதற்கு உதாரணமாக வெண்ணிற இரவுகள், வெட்டிபசங்க, மெல்லத் திறந்தது கதவு போன்ற திரைப்படங்களைக் கூறலாம். வெண்ணிற இரவுகள் திரைப்படம் நோர்வே உலகத் திரைப்பட விழா, சென்னை திரைப்பட விழா என கடல் கடந்து வெளிநாடுகளிலும் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டு பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்ட ‘மைந்தன்’

அந்த வகையில், சுமார் 9 லட்சம் ரிங்கிட் பொருட்செலவில், மலேசியக் கலைஞர்களின் கடும் உழைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகப்பட்ட ‘மைந்தன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7 -ம் தேதி நாடெங்கிலும் 34 திரையரங்குகளில் திரையடப்பட்டு மக்களால் மிகவும் விரும்பப்பட்டது.

படம் வெளியிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் மக்கள் திரளாக சென்று படம் பார்த்து ரசித்து வரும் இவ்வேளையில், ‘மைந்தன்’ திரைப்படத்தை திரையிடாமல் நிறுத்துவது அப்படக் குழுவினருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, தரமான மலேசியப் படங்கள் மக்களிடையே சரியாக போய் சேராத நிலை ஏற்படும்.

இது குறித்து ‘மைந்தன்’ படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அஞ்சான்’ வெளியாவதால் ‘மைந்தன்’ திரைப்படம் திரையிடுவதை நாளையோடு நிறுத்திக் கொள்வதாக திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ‘மைந்தன்’ வெளியிடப்பட்ட பெரும்பாலான திரையரங்குகள் ‘ஹவுஸ் புல்’ ஆக இருந்த போதிலும், அப்படத்தை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு மக்கள் தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். மக்கள் தான் ‘மைந்தன்’ திரைப்படத்தை திரையிடும் படி திரையரங்குகளுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று தங்களது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்காலத்தில் மலேசியப் படங்களின் நிலை?

எதிர்காலத்தில் மலேசியப் படங்களுக்கு இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்றால் நிச்சயமாக திரையரங்கு உரிமையாளர்களின் பேராதரவு தேவைப்படுகின்றது.

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மலேசியாவிலும் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. அதே வேளையில் மலேசியப் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். அவர்களையும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘அஞ்சான்’ வெளியிடப்படும் திரையரங்குகளில், மலேசிய ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து, ‘மைந்தன்’ திரைப்படத்திற்கு குறைந்தது ஒன்றிரண்டு அரங்குகளையாவது ஒதுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

- செல்லியல்


‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் –  படக்குழுவினர் அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் –  படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: ‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் – படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by யினியவன் Wed Aug 13, 2014 7:51 pm

நல்ல படம் என்றால் எதற்கும் அஞ்சான் மைந்தன் - வெற்றிக்கு உதவட்டும் மலேயா திரைக்கூட உரிமையாளர்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் –  படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: ‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் – படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by krishnaamma Wed Aug 13, 2014 9:34 pm

சோகம்சோகம்சோகம் அநியாயமா இருக்கே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் –  படக்குழுவினர் அதிர்ச்சி! Empty Re: ‘மைந்தன்’ திரையிடப்படுவது இன்றோடு நிறுத்தம் – படக்குழுவினர் அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நெட்டில் வெளியான பாகுபலி - படக்குழுவினர் அதிர்ச்சி!
» ரிலீசான சில மணி நேரத்தில் ஹீரோ, தம்பி இணையத்தில் வெளியீடு - படக்குழுவினர் அதிர்ச்சி
» புறம்போக்கு படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு : படக்குழுவினர் அதிர்ச்சி!
» இன்றோடு எல்லாம் முடிந்தது
» 34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum