Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுபானங்களின் விலை உயர்கிறது
+5
ராஜா
Muthumohamed
யினியவன்
Aathira
சிவா
9 posters
Page 1 of 1
மதுபானங்களின் விலை உயர்கிறது
ஆயத்தீர்வை உயர்வு எதிரொலியால், இந்தியாவில் தயாராகும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை அதிரடியாக விலை அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது.
தமிழக சட்டசபையில் நேற்று, 6 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை விரைவில் உயர இருக்கிறது.
தமிழகத்தில், 29.11.2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், 2007 ஆம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளாக ரூ.125 என்ற விலையிலேயே ஒரு புரூப் லிட்டருக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம் குவாட்டர் (180 மி.லி.) பாட்டில்கள் அடங்கிய பெட்டி (48 பாட்டில்கள்) ரூ.1796.44 க்கு வாங்கப்படுகிறது. ஒரு பாட்டிலின் அடக்க விலை ரூ.37.42 ஆகும். டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில் ரூ.70 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இனி ஆயத்தீர்வை உயர்த்தப்படுவதால், 48 பாட்டில்கள் அடங்கிய பெட்டி (சாதாரண ரகம்) ரூ.2606.44 ஆகவும், ஒரு பாட்டில் அடக்கவிலை ரூ.54.34 ஆகவும் இருக்கும். இதனால், குவாட்டர் பாட்டில் (சாதாரண ரகம்) விலை ரூ.70 இல் இருந்து ரூ.75 ஆக அதிகரிக்கும். இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140 இல் இருந்து ரூ.150 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.280 இல் இருந்து ரூ.300 ஆகவும் உயரும்.
மேலும், நடுத்தர ரக குவாட்டர் (பிராந்தி) பாட்டில் ரூ.80 இல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.160 இல் இருந்து ரூ.185 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.320 இல் இருந்து ரூ.365 ஆகவும் விலை உயர வாய்ப்பு உள்ளது.
இதேபோல், உயர்ரக குவாட்டர் (பிராந்தி) பாட்டில் ரூ.90 இல் இருந்து ரூ.105 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.180 இல் இருந்து ரூ.210 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.360 இல் இருந்து ரூ.420 ஆகவும் விலை உயர உள்ளது.
அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை உயருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்கும் என்று டாஸ்மாக் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1079101Aathira wrote:உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
நீங்க சொல்றதும் சரி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுபானங்களின் விலை உயர்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மதுபானங்களின் விலை உயர்கிறது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1079102ஆமாம் (வெறும் தண்ணியை மட்டுமே குடித்து)உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்க போகிறோம் ,யினியவன் wrote:இதை எதிர்த்து நாட்டாமை, ராஜா தலைமையில் போராட்டம் வெடிக்கும்
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
கந்துக்கு வாங்கியாச்சும் குடிப்பானுங்க நம்ம ஆளுங்க.. ஆக, அம்மாவின் அரசுக்கு லாபம்..
குடிக்கும் நபரின் குடும்பத்தாருக்கு நஷ்டம்..
குடிக்கும் நபரின் குடும்பத்தாருக்கு நஷ்டம்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
நல்லா உயரட்டும், யாரும் வாங்க முடியாத அளவுக்கு உயரட்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1079101Aathira wrote:உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மதுபானங்களின் விலை உயர்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1079101Aathira wrote:உயர்த்தினா மட்டும்.... விட்டுடவா போறாங்க. இன்னும் அரசுக்குத்தான் லாபம்
இனி விலையில்ல பொருட்கள் அதிகம் கொடுப்பார்கள். (vote வாங்க வேண்டுமே )
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» பெட்ரோல் விலை நாளை உயர்கிறது?
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
» ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
» பெட்ரோல் விலை மீண்டும் 72 பைசா உயர்கிறது!
» பெட்ரோல் விலை நாளை உயர்கிறது?
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
» ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
» பெட்ரோல் விலை மீண்டும் 72 பைசா உயர்கிறது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|