ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்

3 posters

Go down

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Empty ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்

Post by சிவா Tue Aug 12, 2014 9:50 pm

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Robin_Williamsஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் கலிபோர்னியாவில் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ். இவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் திபுரான் நகரில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

உலக மக்களை சிரிக்க வைத்து மகிழ்ந்த இவர் சமீபகாலமாக கடுமையான மன அழுத்ததில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அவருக்கு வயது 63.

இவர் நடித்த படங்களில், குட்வில் ஹன்டிங் குட்மார்னிங், வியட்நாம், மிஸ்சஸ் டவுட் பயர், நைட் அட் தி மியூஸியம், ஜூமான்ஜி, ரோபோட்ஸ் ஆகிய படங்கள் மிகவும் பிபலமானவை.

ராபின் வில்லியம்ஸ் ஆஸ்கார் விருது பெற்றவர். ‘குட்வில் ஹன்டிங்’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.

இவரது மனைவி சூசன் ஸ்னெய்டர். இவர் அவருக்கு 3 ஆவது மனைவி ஆவார். இவர்களது திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்தது.

வில்லியம்ஸின் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சக நகைச்சுவை நடிகரான ஸ்டீவ் மார்ட்டின், "மிகச் சிறந்த திறமைசாலியும், நடிப்புத் தோழரும், மகத்தான உள்ளமும் கொண்ட ராபின் வில்லியம்ஸின் இழப்பு என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று அவரது மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.“ ராபின் வில்லியம்ஸ் மருத்துவர், விமானி தலைவர், போராசிரியர் என பல வேடங்களில் நடித்து இருந்தாலும் அவர் மிகவும் அன்பான மனிதராக விளங்கினார்“ என ஒபாமா தெரிவித்துள்ளார்.

ராபின் வில்லியம்ஸ் ஆங்கிலத்தில் பெண் வேடமிட்டு நடித்த ‘மிஸ்சஸ் டவுட் பயர்’(Mrs. Doubtfire) என்ற திரைப்படம் தமிழில் ‘அவ்வை சண்முகி‘ ஆக ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Empty Re: ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்

Post by சிவா Tue Aug 12, 2014 9:50 pm


நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணம் - கமல்ஹாசன் இரங்கல்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ், கலிபோர்னியாவில் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

நேற்று அவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் அவர் தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணதிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள செய்தியில், நகைச்சுவை நடிகர்கள் சமூகத்தின் விமர்சகர்கள். அவர்கல் தங்களின் கோபத்தை நகைச்சுவையால் மறைக்கின்றனர். தொடர்ச்சியாக ஒரு வேடிக்கையான தோற்றத்தை தக்கவைப்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு உடனடியாகக் கண்ணீரை வரவைப்பது.

இதை நீங்கள் அவரது படத்தில் காணலாம். அவர் 60களில் ஸ்டார் ஆகியிருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்க ஹீரோக்கள் திரையில் அழ அச்சப்பட்டார்கள். அமெரிக்கன் எண்ணத்தை வியட்னாம் போர் மாற்றியது.

பீதியால் அழுவதையும், பயத்தால் அலறுவதையும் முதலில் காண்பித்த பிரபலமான ஆக்சன் ஹீரோ ராம்போ தான்.

ஆண்கள் அழுவதற்கு மரியாதை கொண்டுவந்தது ராபின் வில்லியம்ஸ். அவருடைய திறமையால் எனக்கு அவரைப் பிடிக்கும். அவர் தற்கொலை செய்து இறந்தாரென்பது உண்மையென்றால், அவர் அவரது வாழ்க்கையை முடிவடையும் தேதிக்கு முன்பே முடித்துகொண்டதால் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.

இத்தகைய தகுதி, திறமை வாய்ந்த ஒரு கலைஞரிடமிருந்து, பொறுப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலையை நான எதிர்ப்பார்க்கவில்லை. இது எனது இந்திய ஆதர்ச படைப்பாளியான குரு தத்திற்கும் பொருந்தும்' எனக் குறிப்பிட்டுள்ளார்


ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Empty Re: ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்

Post by krishnaamma Tue Aug 12, 2014 10:04 pm

ம்.......நானும் காலை இல் டிவி இல் பார்த்தேன் சோகம் அற்புதமான நடிகர்................ரொம்ப வருத்தமாக இருக்கு....எனக்கு ரொம்ப பிடிக்கும் இவரின் படங்கள் ...............அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்........ அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Empty Re: ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்

Post by Aathira Tue Aug 12, 2014 10:10 pm

அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்........


ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Aஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Aஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Tஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Hஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Iஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Rஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Aஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார் Empty Re: ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை செய்து கொண்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum