ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

5 posters

Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by சிவா Tue Aug 12, 2014 4:35 pm


இணையத்தை 16 கோடி பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணையத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆக உள்ளது. வர்த்தகத்திலும் சரி, சமுதாய தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சரி, பெண்களின் இணையப் பயன்பாடு நாம் அறிந்து வியக்கும் வகையில் உள்ளதாக, இது குறித்து ஆய்வு நடத்திய மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஒருவருக்கொருவர் விரைவில் தொடர்பு கொண்டு, தகவல்கtளைப் பரிமாறக் கிடைத்திருக்கும் மொபைல் மெசேஜ் சாதனங்களில், வாட்ஸ் அப் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடி. பெரும்பாலும் இவர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம் எதிர்பார்ப்பு பொய்யாகிறது. இளைஞர்களுக்கு இணையாக, முதியவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்குப் பதிலாக, வாட்ஸ் அப் பயன்படுத்துவது பல வழிகளில் இவர்களுக்கு மேம்பட்டதாய் உள்ளது.

ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் அப்ளிகேஷனில், இந்தியாவில் 76% பேர் பயன்படுத்தும் அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் உள்ளது. இதனை அடுத்து கூகுள் ஹேங் அவுட் 25% மற்றும் வி சேட் (WeChat) 22% ஆக உள்ளது. எனவே, வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் செயல்பாடுகளை பல ஆய்வு மையங்கள் கண்காணிக்கத் தொடங்கி உள்ளன.

அதிகம் பெண்களே: வாட்ஸ் அப் உட்பட இது போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துவது பெண்களே என அறியப்பட்டுள்ளது. சராசரியாக, நாள் ஒன்றுக்கு 46 நிமிடங்கள் இத்தகைய அப்ளிகேஷன்கள் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆண்கள் நாளொன்றுக்குப் பயன்படுத்துவது 25 நிமிடங்களே. பெண்கள் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டில், 70% பயன்பாடு, கூகுள் சேட், வாட்ஸ் அப் மற்றும் வி சாட் போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஆண்கள் பயன்படுத்தும் மொத்த பயன்பாட்டைக் காட்டிலும் எட்டு நிமிடங்கள் கூடுதலாகும்.

பெண்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகையில், அது தங்களின் தனிநபர் சாதனமாக உணர்கின்றனர். பாதுகாப்பானதாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அதனாலேயே, குழுக்களாகத் தகவல் பரிமாறிக் கொள்கையில் சுதந்திரமாகக் கருத்துக்களை எடுத்து வைக்கின்றனர். இதில் சுருக்கமாக கருத்துக்களையும் தகவல்களையும் தருவதுதான், தாங்கள் சொல்வதற்கு மதிப்பு கிடைக்கும் என்பதனை உணர்ந்திருக்கின்றனர்.

ஆண்களைக் காட்டிலும், பெண்கள் படங்களையும், வீடியோ பதிவுகளையும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். இது அவர்கள் வாட்ஸ் அப் மற்றும் அதன் செயல் திறன் மீதுள்ள நம்பிக்கையை இது காட்டுவதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty Re: வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by ஹர்ஷித் Tue Aug 12, 2014 4:40 pm

[quote[quote="இளைஞர்களுக்கு இணையாக, முதியவர்களும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்"]

 சோகம் சோகம் சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty Re: வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by ஜாஹீதாபானு Tue Aug 12, 2014 4:49 pm

எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty Re: வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by krishnaamma Tue Aug 12, 2014 6:00 pm

//அதிகம் பெண்களே: வாட்ஸ் அப் உட்பட இது போன்ற அப்ளிகேஷன்களை அதிகம் பயன்படுத்துவது பெண்களே என அறியப்பட்டுள்ளது.//

ஆமாம் "ஊர் வம்பு" அதிகம் ஆச்சே புன்னகை டிவி விளம்பரம் ஒன்றில் கூட, மஸ்லின் புடவை எடுக்க கூட, அந்த பெண்கள் whats up இல் 'கவுன்ட்டர் செக்' செய்வார்களே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty Re: வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by ayyasamy ram Tue Aug 12, 2014 6:04 pm

-
எனக்கு இதைப் பற்றி கொஞ்சமா தெரியும்...!
-
புகைப்படம் எடுக்கவும் உடனே அனுப்பவும்..!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty Re: வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by krishnaamma Tue Aug 12, 2014 6:19 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1079010

ayyasamy ram wrote:-
எனக்கு இதைப் பற்றி கொஞ்சமா தெரியும்...!
-
புகைப்படம் எடுக்கவும் உடனே அனுப்பவும்..!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1079032

எனக்கு நல்லாவே தெரியும் புன்னகை இது ஒரு சின்ன application  தான். android போன் என்றால் ஓகே, இல்லாவிட்டாலும் whatsup .com என்கிற தளத்தில் போய் பார்த்து,  அந்த application ஐ டவுன்லோட் செய்யணும். அது உங்கள் போன் இல் டவுன்லோட் ஆகிவிட்டால்............சூப்பர். அவ்வளவுதான் உலகம் உங்கள் கை இல் புன்னகை

ஆமாம், உங்கள் contact  இல் எவ்வளவு போன் நம்பர்கள் இருக்கோ, அதில் யார்யாரிடம் whatsup  இருக்கோ அது தனியாக தெரியும். நீங்களாக வேண்டுமானாலும் யாரையும் இதில் இணைக்கலாம். அப்புறம் என்ன, யாருக்கும் SMS  போல செய்தி அனுப்பலாம், எத்தனை போட்டோக்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம், வீடியோ அனுப்பலாம், வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்.

நாங்க இப்போ 2 ,3 கல்யாணத்துக்கு போனமே அது,  எங்க 'கயா' ட்ரிப் எல்லாமே கிருஷ்ணாவும் ஆர்த்தியும் உடனுக்கு உடன் பார்த்து விட்டார்கள் புன்னகை உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம், பேசலாம்.

இதில் கூட 'family , friends  போல groups ' கூட வைத்துக்கொள்ளலாம்.

ஓகே வா பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம் Empty Re: வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum