Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவே சொர்க்கம்
+5
ஜாஹீதாபானு
ayyasamy ram
Dr.S.Soundarapandian
Muthumohamed
prabatneb
9 posters
Page 1 of 1
இந்தியாவே சொர்க்கம்
ஒரு அமெரிக்க நாட்டவர் உலக கோவில்களை அறிந்துகொள்ள சுற்றுப்பயணம் கிளம்பினான்.
முதலில் சீனாவில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்று அதனை பற்றி தெரிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதனருகில் 1 கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது. அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றார்.
அடுத்ததாக அவன் ஜப்பான் சென்றான். அங்கும் அவன் ஒரு ஆலயத்திற்கு சென்றான். ஆலயத்திற்கு சென்று அதனை பற்றி தெரிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பும்போது அங்கும் ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதனருகிலும் 1 கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது.உடனே அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றார்.
அதன்பின் அந்த அமெரிக்கன் பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, சிலோன், ஆப்ரிக்கா நாடுகள், மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு சென்றான். எல்லா நாட்டின் கோவில் மற்றும் சர்ச்களில் அந்த ஒரு தங்க தொலைபேசியை கண்டன். எல்லா இடத்திலும் கால் 10000 டாலர் என்று எழுதி இருந்தது.எல்லா கோவில்களிலும் இதை பற்றி கேட்டான். எல்லா இடத்திலும் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். அதனால் அந்த ரேட் என்றனர்.
பின்பு அந்த அமெரிக்கன் இந்திய வந்தான். கண்ணில்பட்ட முதல் கோவிலுக்குள் சென்றான். அங்கேயும் ஒரு தங்க தொலைபேசியை கண்டன். அதன் அருகில் 1 கால் ருபாய் 1 என்று இருந்தது. அவனுக்கு மிகுந்த ஆச்சர்யம். உடனே அந்த கோவில் ப்ரீஸ்ட் இடம் இதை பற்றி கேட்டான். அதற்கு அவர் இது சொர்கத்திற்கு நேரடி தொடர்புள்ள போன். ஆனால் இங்கு லோக்கல் கால். இதுதான் சொர்க்கம். எனவே இங்கு லோக்கல் கால் சார்கேதான் என்றார். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள். ஜெய் ஹிந்த். அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: இந்தியாவே சொர்க்கம்
அருமையான கட்டுரை
என்ன ஆனாலும் இந்தியனாக இருப்பதில் பெருமை தான்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
என்ன ஆனாலும் இந்தியனாக இருப்பதில் பெருமை தான்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவே சொர்க்கம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவே சொர்க்கம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவே சொர்க்கம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்தியாவே சொர்க்கம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவே சொர்க்கம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்தியாவே சொர்க்கம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவே சொர்க்கம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்தியாவே சொர்க்கம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்தியாவே சொர்க்கம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்தியாவே சொர்க்கம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்தியாவே சொர்க்கம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்தியாவே சொர்க்கம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இந்தியாவே சொர்க்கம்
பாராட்டுகள் பிரபட்நேப் !
![இந்தியாவே சொர்க்கம் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: இந்தியாவே சொர்க்கம்
ம்.....கதை நல்லா இருக்கு
ஆனால் கமல்ஹாசன் போல சொல்லணும் என்று தோன்றுகிறது...அதாவது ...
" இருந்தா..............நல்லா இருக்கும் "
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
" இருந்தா..............நல்லா இருக்கும் "
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவே சொர்க்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1078884krishnaamma wrote:ம்.....கதை நல்லா இருக்குஆனால் கமல்ஹாசன் போல சொல்லணும் என்று தோன்றுகிறது...அதாவது ...
" இருந்தா..............நல்லா இருக்கும் "![]()
![]()
அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள் !![]()
இனி வரும்காலம் நல்லதாகவே இருக்கும் என்று நம்புவோம்.
prabatneb- பண்பாளர்
- பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011
Re: இந்தியாவே சொர்க்கம்
ஐந்து நாள் முன்னதாக வந்துள்ள வாழ்த்துக்கள் ,
இந்திய பெருமையை பறை சாற்றுகிறது , இனிதாகவே .
ரமணியன்
இந்திய பெருமையை பறை சாற்றுகிறது , இனிதாகவே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவே என பின்னாலே இருக்கணும்யா!
» பாகிஸ்தான் வெள்ளத்திற்கு இந்தியாவே காரணம்: அதிகாரிகள் குற்றச்சாற்று
» நம்ம குடும்ப ஆட்சிய பாராட்டி இந்தியாவே ஒரு விழா எடுப்பார்கள் போல!..முதல்வர் ..
» சொர்க்கம்
» எது சொர்க்கம் ?
» பாகிஸ்தான் வெள்ளத்திற்கு இந்தியாவே காரணம்: அதிகாரிகள் குற்றச்சாற்று
» நம்ம குடும்ப ஆட்சிய பாராட்டி இந்தியாவே ஒரு விழா எடுப்பார்கள் போல!..முதல்வர் ..
» சொர்க்கம்
» எது சொர்க்கம் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|