ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

+3
saski
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 4:17 pm

-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

  1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
   2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?

-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து  4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?

-
 1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?

  1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

 1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?

-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?

-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?

-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?

-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?

-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Aug 07, 2014 4:35 pm

1.கடல்
2. ஆபத்து
3.கண்மணி
4. கண்
5. நிலா
6. மூச்சு
7.பட்டு
8.பழனி
9.பட்டுத்துணீ
10.நீர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 4:40 pm

வினா 1க்கான விடை தவிர
மற்ற விடைகள் சரியானவை...!
-
 சூப்பருங்க 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by ஜாஹீதாபானு Thu Aug 07, 2014 4:41 pm

மீன்வலை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 4:47 pm

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் 2WVKYn80RBKsUFsP0CBF+fishnet
-
1) மீன் வலை - சரியா விடை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by saski Thu Aug 07, 2014 5:07 pm

ayyasamy ram wrote:-
1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம்
சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?

  1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
-
-----------------------------------------
-
   2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை
மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில்
இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?

-
1) கஸ்ட்டம் 2) ஆறுதல் 3) ஆபத்து  4) பயம்
-
----------------------------------------
-
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?

-
 1) பார்வை 2) கனி 3) கவிதை 4) கண்மணி
-
--------------------------------------------
-
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?

  1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
-
-------------------------------------------
-
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

 1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
-
------------------------------------------
-
6) ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?

-
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
-
------------------------------------------
-
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை
சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில்
பெண்கள் விருப்பம், அது என்ன?

-
1) புடவை 2) பட்டு 3) நகை 4) ஆபரணம்
-
------------------------------------------
-
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம்,
முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும்,
மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள்
இங்கே?

-
1) காசி 2) பழனி 3) கனி 4) திருச்செந்தூர்
-
--------------------------------------------
-
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு,
முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன
பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?

-
1) அணிகலன் 2) துணி 3) ஆடை 4) பட்டுத்துணி
-
----------------------------------------
-
10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது
என்ன?

-
1) நீர் 2) நெல் 3) சோறு 4) அரிசி
-
----------------------------------------
கொடுக்கப்பட்ட விடைகளில் சரியானதை தேர்வு
செய்து சொல்லுங்கள(நன்றி: அகர முதலி )
மேற்கோள் செய்த பதிவு: 1078176

   அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் 3838410834   அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் 1571444738 

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Aug 07, 2014 10:05 pm

வினா 8 - திருச்செந்தூர் என்பது தவறான விடை
-
பழனி என்பதே சரியான விடை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by M.Saranya Wed Aug 27, 2014 11:53 am

அருமை

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by அருண் Wed Aug 27, 2014 3:11 pm

சற்று சிந்திக்க வைத்த விடுகதை மற்றும் புதிதாகவும் இருந்தது!   அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் 3838410834
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by விமந்தனி Wed Aug 27, 2014 4:03 pm

சூப்பருங்க

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

  அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,  - விடுகதைகள் Empty Re: அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, - விடுகதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum