ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சம் தந்த எடிசன்!

3 posters

Go down

வெளிச்சம் தந்த எடிசன்! Empty வெளிச்சம் தந்த எடிசன்!

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 3:09 pm

‘நீ ஒன்றுக்கும் லாயக்கற்றவன்’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால், நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அவரோடு நிச்சயம் சண்டை போடுவோம். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் அப்படியல்ல; பள்ளிக்கூடத்தில் படிக்க லாயக்கற்றவர் என்று தன்னைத் தூற்றியவர்கள்முன் ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்பு களை நிகழ்த்தி, தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ஆனால், அதற்காக அவர் தாண்டிவந்த தடைகள் பலப்பல.

1847-ம் ஆண்டு அமெரிக்காவின் மிலனில் தனது பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தார் எடிசன். டிஸ்லெக்சியா என்னும் நோயினால் பாதிப்படைந்த எடிசன், படிக்கவும் படித்ததைப் புரிந்துகொள்ளவும் கஷ்டப் பட்டார். இதனால் பள்ளியிலிருந்தே நீக்கப்பட்டார்.

எடிசனின் தாய் ஓர் ஆசிரியை என்பதால் அவருக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித்தர ஆரம்பித்தார். சிறுவயது முதலே ஆராய்ச்சி செய்வதில் அலாதி ஆர்வத்தோடு இருந்தார் எடிசன்.

வெளிச்சம் தந்த எடிசன்! HH4OoPXgQtSJ93xyiqVh+nav82b


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வெளிச்சம் தந்த எடிசன்! Empty Re: வெளிச்சம் தந்த எடிசன்!

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 3:10 pm

வீட்டிலிருந்து படித்துவந்த எடிசன் சிறுவயதில் ஏற்பட்ட காய்ச்சலாலும், ஒரு ரயிலில் ஆய்வு செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தினால், கோபம் அடைந்த ரயில்வே மாஸ்டர் பலமாக அறைந்ததினாலும் காது கேட்கும் திறனை இழந்தார். என்றாலும் மனம் தளராமல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். ஊமைப்படங்களைப் பேசவைக்கும் போனோக்ராஃப் ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரே வாரத்தில் மீண்டும் அதை உருவாக்கினார்.

அவரது முக்கிய கண்டுபிடிப்பான குண்டு பல்பை ஒளிரவைக்கப் பயன்படும் இழைக்காக மலேசியா வரை தேடிப்போனார். 10,000 பொருட்களைச் சோதனை செய்த எடிசன் தோற்றுவிட்டார் என்றே எல்லாரும் சிரித்தார்கள். எடிசனோ, ‘நான் தோற்கவில்லை. பத்தாயிரம் பொருட்களால் பல்பினை ஒளிரவைக்க முடியாது என கற்றுக்கொண்டேன்’ என்றார். இறுதியாக, டங்ஸ்டன் இழைகளால் பல்பை ஒளிரவைக்க முடியும் என்று கண்டுபிடித்தார்.

வெளிச்சம் தந்த எடிசன்! JVCOUHBQ4mjnzYQzq8sz+nav82a

எடிசன் இறந்தபோது, அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ‘ஒருவேளை, எடிசன் என்கிற மனிதன் பிறக்காமல் போயிருந்தால், உலகம் இப்படித்தான் இருந்திருக்கும்’ என்றார்கள்.

1093 கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எடிசனின் வாழ்க்கை, நமக்கு தடைகளைத் தாண்ட வைக்கும் மாமருந்து!

இணையத்தில் இருந்து


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வெளிச்சம் தந்த எடிசன்! Empty Re: வெளிச்சம் தந்த எடிசன்!

Post by சிவா Thu Aug 07, 2014 3:21 pm

எடிசன் இப்பொழுது இருந்திருந்தால் இந்த உலகையே மாற்றியமைத்திருப்பார் என நம்புகிறேன்!

பயனுள்ள கட்டுரைக்கு நன்றி செந்தில்!


வெளிச்சம் தந்த எடிசன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிச்சம் தந்த எடிசன்! Empty Re: வெளிச்சம் தந்த எடிசன்!

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 3:25 pm

சிவா wrote:எடிசன் இப்பொழுது இருந்திருந்தால் இந்த உலகையே மாற்றியமைத்திருப்பார் என நம்புகிறேன்!

பயனுள்ள கட்டுரைக்கு நன்றி செந்தில்!
மேற்கோள் செய்த பதிவு: 1078147

நன்றி அண்ணா.  அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வெளிச்சம் தந்த எடிசன்! Empty Re: வெளிச்சம் தந்த எடிசன்!

Post by ஜாஹீதாபானு Thu Aug 07, 2014 4:21 pm

வெளிச்சம் தந்த எடிசன்! 103459460 வெளிச்சம் தந்த எடிசன்! 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெளிச்சம் தந்த எடிசன்! Empty Re: வெளிச்சம் தந்த எடிசன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum