Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்
4 posters
Page 1 of 1
வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்
-
வேலையில்லா பட்டதாரி படத்தில், ஒரு காட்சியில்
நடிகர் தனுஷின் பெற்றோர், அவரை திட்டுவது
போன்ற காட்சி உள்ளது.
-
அக்காட்சியில் பெற்றோருக்கு பதில் அளித்துப்
பேசும் நடிகர் தனுஷ், "தம்பியைப் போல நீ
என்னை புனித ஜான்ஸ் பள்ளிக்கூடத்திலா
சேர்த்தீர்கள். ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில்
தானே படிக்க வைத்தீர்கள்.
-
என்னால் ஆங்கிலம் சரளமாகப் பேச முடியவில்லை.
வேலையும் கிடைக்கவில்லை' என்பது போன்ற
வசனம் இடம் பெற்றுள்ளது.
-
இந்த வசனத்திற்கு தமிழகத்தில் உள்ள ராமகிருஷ்ண
மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பணி
புரியும் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்புத்
தெரிவித்த்ததுடுன் இந்த வசனக் காட்சியை
உடனடியாக நீக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்
-
படத்தின் இயக்குனர் வேல்ராஜ் கூறும் போது,
யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்
நோக்கத்தில் அந்த வசனத்தை படத்தில் வைக்க
வில்லை. இவ்வளவு பெரிய பிரச்சினை ஏற்படும்
என்றும் சிந்திக்கவில்லை.
-
மக்கள் உணர்வுகளை மதிக்கிறோம். சர்ச்சைக்குரிய
வசனம் இனி படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார்.
-
------------------------------------
Re: வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்
இலவசமா விளம்பரம் ரெண்டு பேருக்குமே இதுக்கு என் முட்டிகிறாங்க???
Re: வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்
நானும் படம் பார்க்கும் பொழுது இதை எதிர்பார்த்தேன்! எப்படி ஒரு பள்ளியைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள் என்று!
இதற்கு அந்தப் பள்ளி தனுஷ் மீது மானநஷ்ட வழக்கும், அங்கு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக தலா 10லட்சங்களும் கேட்டு கோர்ட்டுக்கு சென்றிருக்க வேண்டும்!
இதற்கு அந்தப் பள்ளி தனுஷ் மீது மானநஷ்ட வழக்கும், அங்கு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக தலா 10லட்சங்களும் கேட்டு கோர்ட்டுக்கு சென்றிருக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1078123சிவா wrote:நானும் படம் பார்க்கும் பொழுது இதை எதிர்பார்த்தேன்! எப்படி ஒரு பள்ளியைப் பற்றி இவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள் என்று!
இதற்கு அந்தப் பள்ளி தனுஷ் மீது மானநஷ்ட வழக்கும், அங்கு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக தலா 10லட்சங்களும் கேட்டு கோர்ட்டுக்கு சென்றிருக்க வேண்டும்!
ஆஹா, எங்கள் தலைவர் ரோடு போட்டு விட்டார், எனவே பள்ளி நிர்வாகமே விழித்துக் கொண்டு செயல்படு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» உத்தமபுத்திரன் படத்தில் கவுண்டர்கள் பற்றி வசனம் நீக்கம் -
» “அனேகன்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: தணிக்கை வாரியம் தகவல்
» ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
» வேலையில்லா திண்டாட்டம்...
» வேலையில்லா ரஷ்ய பட்டதாரியின் வேலை
» “அனேகன்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்: தணிக்கை வாரியம் தகவல்
» ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
» வேலையில்லா திண்டாட்டம்...
» வேலையில்லா ரஷ்ய பட்டதாரியின் வேலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|