ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா அப்பா !

+3
krishnaamma
அசுரன்
A.Akshaya
7 posters

Go down

அம்மா அப்பா ! Empty அம்மா அப்பா !

Post by A.Akshaya Wed Aug 06, 2014 7:49 pm

அம்மா என்பது மூன்ரழுது
 அப்பா என்பது  மூன்றழுது
 அவர்கள் என்னக்கு தந்த
 வாழ்வு மூன்றழுது
 வாழ்வில் தந்த
 அன்பு மூன்றழுது
 அன்பில் கிடைத்த
 வெற்றி மூன்றழுது
 ஆனால் அவர்கள் என்னக்கு
 மூன்றழுது அல்ல
 என் பெயரின் முன்னால்
 ஒளிந்திருக்கும் முதலழுது.


Last edited by A.Akshaya on Wed Aug 06, 2014 8:15 pm; edited 1 time in total
A.Akshaya
A.Akshaya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/08/2014

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by அசுரன் Wed Aug 06, 2014 8:02 pm

பாராட்டுக்கள் நண்பரே! கவிதை அருமை. கொஞ்சம் எழுத்துப்பிழைகள் தான் அதை சரிசெய்துக்கொள்ளுங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by krishnaamma Wed Aug 06, 2014 8:12 pm

உங்கள் கவிதைக்கு நான் போடும் பின்னுட்டமும் 3 எழுத்து புன்னகை

"அருமை"  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by ayyasamy ram Wed Aug 06, 2014 9:12 pm

தலைப்பு அம்மா அப்பா அல்லது தாய் தந்தை
என்று இருந்திருக்கலாம்
-
எழுத்து பிழை மலிந்து உள்ளன
-
உங்கள் கவிதையின் சரியான வடிவம்:
-

அம்மா என்பது மூன்றெழுத்து
அப்பா என்பது மூன்றெழுத்து
அவர்கள் எனக்கு தந்த
வாழ்வு மூன்றெழுத்து
வாழ்வில் தந்த
அன்பு மூன்றெழுத்து
வெற்றி மூன்றெழுத்து
ஆனால், அவர்கள் எனக்கு
மூன்றெழுத்து அல்ல
என் பெயரின் முன்னால்
ஒளிந்திருக்கும் முதலெழுத்து

-
கவிதையின் கருத்து ... அம்மா அப்பா ! 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by யினியவன் Wed Aug 06, 2014 9:24 pm

தாய் தந்தையுடன் வந்த அக்ஷயா வருக வருக



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by A.Akshaya Wed Aug 06, 2014 9:34 pm

இது என்னுடைய முதல் பதிவிடு.நான் பள்ளி மாணவி.எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது .என்னுடைய அடுத்த முயற்சியில் பிழையின்றி எழுதுகிறேன்.உங்கள் திருத்தத்திற்கு மிக்க நன்றி. அம்மா அப்பா ! 1757813334 அம்மா அப்பா ! 1757813334 அம்மா அப்பா ! 1571444738
A.Akshaya
A.Akshaya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/08/2014

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by krishnaamma Wed Aug 06, 2014 9:40 pm

ayyasamy ram wrote:தலைப்பு அம்மா அப்பா அல்லது தாய் தந்தை
என்று இருந்திருக்கலாம்
-
எழுத்து பிழை மலிந்து உள்ளன
-
உங்கள் கவிதையின் சரியான வடிவம்:
-

அம்மா என்பது மூன்றெழுத்து
அப்பா என்பது மூன்றெழுத்து
அவர்கள் எனக்கு தந்த
வாழ்வு மூன்றெழுத்து
வாழ்வில் தந்த
அன்பு மூன்றெழுத்து
வெற்றி மூன்றெழுத்து
ஆனால், அவர்கள் எனக்கு
மூன்றெழுத்து அல்ல
என் பெயரின் முன்னால்
ஒளிந்திருக்கும் முதலெழுத்து

-
கவிதையின் கருத்து ... அம்மா அப்பா ! 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1077940

உங்கள் விருப்பப்படி தமிழ் தலைப்பு போட்டு விடுகிறேன் ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by krishnaamma Wed Aug 06, 2014 9:41 pm

A.Akshaya wrote:இது என்னுடைய முதல் பதிவிடு.நான் பள்ளி மாணவி.எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது .என்னுடைய அடுத்த முயற்சியில் பிழையின்றி எழுதுகிறேன்.உங்கள் திருத்தத்திற்கு மிக்க நன்றி. அம்மா அப்பா ! 1757813334 அம்மா அப்பா ! 1757813334 அம்மா அப்பா ! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1077944

நல்லது அக்ஷயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by விமந்தனி Wed Aug 06, 2014 9:54 pm

கவிதை அருமை.


அம்மா அப்பா ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅம்மா அப்பா ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அம்மா அப்பா ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by M.M.SENTHIL Wed Aug 06, 2014 10:37 pm

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அம்மா அப்பா ! Empty Re: அம்மா அப்பா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum