ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
ஒரு கேள்வி. Poll_c10ஒரு கேள்வி. Poll_m10ஒரு கேள்வி. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கேள்வி.

+5
Manik
யினியவன்
ஜாஹீதாபானு
krishnaamma
மாணிக்கம் நடேசன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கேள்வி. Empty ஒரு கேள்வி.

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 06, 2014 9:49 am

அண்மையில் தான் பொழுது போகவில்லை என்று, வம்சம் தொடர் நாடகத்தை சில நாள்கள் பார்த்தேன். அதில் பொன்னுரங்கம் வேடத்தில் நடிக்கும் நடிகர், அசல் பலம்பெரும் நடிகர் அமரர் பாலாஜி அவர்களைப் போல இருக்கிறார். அவர் அமரர் பாலாஜி அவர்களின் உறவுக்காரரா? தெரிந்தவர்கள் சொல்ல்லாமே?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by krishnaamma Wed Aug 06, 2014 11:18 am

மாமா, இதை அங்கிருந்து கேள்வி பதில் பகுதிக்கு மாற்றி விட்டேன், இனி யாரவது பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.
.
.
எனக்கு தெரியாது மாமா, நான் எந்த சீரியலும் பார்ப்பதில்லை. காலை வேளைகளில் சிலசமையம்

'சீரியல்'


ஒரு கேள்வி. BxjnMG05Qcym5Rg9cl6t+cereale-kellogg

சாப்பிடுவதுடன் சரி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by மாணிக்கம் நடேசன் Wed Aug 06, 2014 12:55 pm

ஐயோ அக்கா
இதுவெல்லாம் நீங்க சாப்பிடுரதா, என்ன கொடுமை இது. மாமாவுக்கு கொஞ்சம் வையுங்க, பாவம் எங்க மாமா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by ஜாஹீதாபானு Wed Aug 06, 2014 1:09 pm

இந்தத் தொடர் நான் பார்ப்பதில்லை....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by யினியவன் Wed Aug 06, 2014 1:27 pm

வம்சம் தொடர் பார்த்து பாலாஜி வம்சத்துல குழப்பத்த உண்டாக்க முடிவு பண்ணிட்டாரு அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by Manik Wed Aug 06, 2014 3:35 pm

வம்சம் தொடரில் வரும் நபர் ஏற்கனவே தங்கம் தொடரில் இதே ரம்யாக்கு ஜோடியாக நடித்த கலெக்டர் மாப்பிள்ளைதான்......... இந்த தொடரில் இவர் சைக்கிள் ஓட்டும் வீரராக வந்தாலும் காமெடி என்கிற பெயரில் கடுப்பேத்துரார் மை லார்ட்.......................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by விமந்தனி Wed Aug 06, 2014 11:23 pm

இரண்டொரு முறை நானும் பார்த்திருக்கிறேன். ஆனா, நோ ஆராய்ச்சிகள்...


ஒரு கேள்வி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கேள்வி. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கேள்வி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by விமந்தனி Wed Aug 06, 2014 11:24 pm

யினியவன் wrote:வம்சம் தொடர் பார்த்து பாலாஜி வம்சத்துல குழப்பத்த உண்டாக்க முடிவு பண்ணிட்டாரு அய்யா புன்னகை

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


ஒரு கேள்வி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு கேள்வி. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு கேள்வி. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by T.N.Balasubramanian Thu Aug 07, 2014 12:15 am

சீரியல்கள் பார்பவர்களை கண்டாலே எனக்கு ஒரு தாழ்வான அபிப்பிராயம் அவர்களை பற்றி.
நாட்டையும் கெடுத்து நல்லவர்கள் நேரத்தையும் கெடுகின்றன . நடக்காததை எல்லாம் நடப்பதாக காட்டி , அதை நம்பிடும் பேதைகள் பலர் போதைப் பொருளை உண்டது போல் மறுபடியும் மறுபடியும் அதில் மயங்கி விழுகிறார்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by M.M.SENTHIL Thu Aug 07, 2014 12:21 am

T.N.Balasubramanian wrote:சீரியல்கள் பார்பவர்களை கண்டாலே எனக்கு ஒரு தாழ்வான அபிப்பிராயம் அவர்களை பற்றி.
நாட்டையும் கெடுத்து நல்லவர்கள் நேரத்தையும் கெடுகின்றன . நடக்காததை எல்லாம் நடப்பதாக காட்டி , அதை நம்பிடும் பேதைகள் பலர் போதைப் பொருளை உண்டது போல் மறுபடியும் மறுபடியும் அதில் மயங்கி விழுகிறார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1078031

எனது கருத்தும் இதுவே, எங்கள் வீட்டில் சீரியல் பேச்சுக்கே இடமில்லை, இரு முறை எனக்கும் எங்க வீட்டம்மாவுக்கும் இதனால் சண்டையே வந்திருக்கிறது, மெதுவாக எடுத்து சொன்னேன்

"சீரியல் ஆறறிவு மனிதனின் நேரத்தை கண் முன்னே கொலை செய்யும் கொடிய விஷம் என்று" புரிந்து கொண்டாள், இப்போது சீரியல் பக்கம் போவதே இல்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒரு கேள்வி. Empty Re: ஒரு கேள்வி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum