ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

+4
அசுரன்
ராஜா
Dr.S.Soundarapandian
ayyasamy ram
8 posters

Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by ayyasamy ram Tue Aug 05, 2014 7:03 am

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு MPfaqKHNTtKIBVkFmHlq+MinisterAshokGajapathiRaju(C)
-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் விமான போக்குவரத்து மந்திரியாக இருப்பவர் அசோக் கஜபதி ராஜூ. ஆந்திராவில் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் மத்திய மந்திரி என்பதால் விமானம் வரை காரில் செல்லவும் சோதனையின்றி செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
ஆனால் அசோக் கஜபதி ராஜூ தனக்குள்ள சலுகைகளை பயன்படுத்தி பந்தா காட்டும் எந்த செயலிலும் ஈடுபடுவதில்லை. விமான நிலையத்துக்கு வரும் அவர் தனக்கென பிரத்யேக சலுகை காட்டுவதை விரும்புவதும் இல்லை. மத்திய மந்திரி ஆன பிறகும் கூட அவர் விமான பயணத்துக்கு வரும் போது விமான நிலையத்தில் தன் பைகளை தானே எடுத்து கொண்டு செல்கிறார்.
-
பயணிகளிடம் சோதனை நடத்தப்படும் போது மற்ற பயணிகளுடன் சாதாரண பயணிகள் போல நின்று தன்னையும் சோதனைக்குட்படுத்தி கொள்கிறார். சோதனை முடிந்த பிறகு மற்ற பயணிகளுடன் பஸ்சில் ஏறி விமானம் வரை செல்கிறார். விமானத்துக்குள்ளும் அவர் சலுகைகளை எதிர்பார்ப்பது இல்லை. மற்ற பயணிகளுடன் சேர்ந்தே பயணம் செய்கிறார். இதுவரை அவரால் ஒரு தடவை கூட விமானங்கள் தாமதமாக புறப்பட்டதில்லை.
-
இதனால் அசோக் கஜபதி ராஜூவை அடையாளம் கண்டு கொள்ளும் பயணிகள் மனம் திறந்து பாராட்டி செல்கிறார்கள். பதவியை பயன்படுத்தி பந்தா செய்யாத அசோக் கஜபதி ராஜூ எளிமையாக வாழ்வதையே கொள்கையாக வைத்துள்ளார். அவரது தந்தை சொந்தமாக 2 விமானங்கள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by Dr.S.Soundarapandian Tue Aug 05, 2014 9:40 am

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by ராஜா Tue Aug 05, 2014 10:32 am

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு 3838410834 நன்றி வாழ்த்துகள் ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by அசுரன் Tue Aug 05, 2014 11:06 am

மனிதருள் மாணிக்கம் இவர் தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by விமந்தனி Tue Aug 05, 2014 11:28 am

கிரேட்!  சூப்பருங்க


பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by பாலாஜி Tue Aug 05, 2014 12:27 pm

இந்த காலத்தில் இப்படியும் சில அரசியல்வாதிகள் .

வாழ்த்துகள் அய்யா ........


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by ஹர்ஷித் Tue Aug 05, 2014 12:38 pm

இப்படியும் சிலர் அரிதாய் அறியப்படுகிறார்கள்!!!!
இளையோருக்கு நல்ல வழி காட்டி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by krishnaamma Tue Aug 05, 2014 1:21 pm

இது போல மனிதர்கள் இருப்பதால் தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது புன்னகை மற்றவர்களும் இவரை பின் பற்றி நடந்தால் நம் நாடே சொர்கமாக மற்றும் புன்னகை .................செய்வார்களா?
.
.
 நன்றி விமான போக்குவரத்து மந்திரி - அசோக் கஜபதி ராஜூ ஐயா !
.
.
அவரே இப்படி செல்லும்போது, தன் துறை இன் நிறை குறைகளையும் தானே பார்க்கலாம் தானே?
.
அடுத்து, அந்த காலத்து மன்னர்கள் மாறு வேடங்களில் நகர் வலம் வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், இவர் செய்வதை பார்க்கும்போது எனக்கு அது நினைவுக்கு வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு Empty Re: பயணிகளுடன் வரிசையில் நின்ற அமைச்சருக்கு பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது
» ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
» விமான பயணத்தின் போது தன் இருக்கையை விட்டுக் கொடுத்த அமைச்சருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» 104 பயணிகளுடன் விமானத்தை கடத்திய பாதிரியார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum