ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது

3 posters

Go down

அவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது Empty அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது

Post by ayyasamy ram Sun Aug 03, 2014 10:08 pm

"நான் ஒரு படம் எடுக்கப்போறேன். நல்ல
டைட்டிலா ஒண்ணு சொல்லுங்க!''
-
"வேறவேலை இல்லையா உங்களுக்கு!''
-
"அட இது கூட நல்ல டைட்டிலா இருக்கே!''
-
>பி.கவிதா,
-
---------------------------------------
-
நம்ம கட்சி தேர்தலில் தோல்வியடைஞ்சதுக்கு
தலைவரோட பேச்சுதான் காரணமா... எப்படி?
-
க்களிக்கும் முன்னர் நன்றாக சிந்தித்து பார்த்து
வாக்களிக்க வேண்டும்னு சொன்னதுதான்!
-
>ஜி.சுந்தரராஜன்,
-
---------------------------------------
-
"இவர்தான் மிஸ்டர். கேசவன்...''
-
"ஏற்கெனவே ஒருத்தரை, "கேசவன்' அறிமுகப்
படுத்தினீங்களே...?''
-
" அது ஆதிகேசவன் சார்!''
-
>சீர்காழி, ரேவதி.
-
--------------------------------------
-
ஏம்மா! நேத்து சாயங்காலம் உங்க கணவர்
"வாக்கிங்' போயிட்டு வந்தாருனு சொன்னீங்க...
ஆனா, அவரைக் கேட்டா, இல்லைன்னு சொல்றாரே?!
-
நான்தான் சொன்னேனே, டாக்டர்! அவருக்கு
"நடந்த'தெல்லாம் மறந்து போயிடுதுனு?
-
>பால.கோவிந்தராஜ்,
-
-----------------------------------.
-
"என்னப்பா சர்வர் உங்க ஹோட்டல்ல விலைப்
பட்டியலே வைக்கலை!
-
"சாப்பிடுறதுக்கு முன்னாடியே மயக்கம் வரக்
கூடாதுன்னுதான்''.
-
----------------------------------
-
உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்த
பையனை என்ன பண்ணீங்க?
-
லவ்லெட்டர்ல ஏகப்பட்ட தப்புக இருந்தது.
இனிமே இப்படி தப்புத் தப்பா எழுதினா கையை
முறிச்சிடுவேன்னு மிரட்டி அனுப்பிட்டேன்!
-
கோவை மூர்த்தி.
-
-------------------------------------
-
ஹலோ... சத்தமா பேசுங்க; கிணத்துக்குள்ளே
இருந்து பேசற மாதிரி கேட்குது...!
-
அங்கிருந்துதான்டி பேசறேன்; வந்து காப்பாத்து...
-
>எஸ்.பொருநை பாலு,
-
--------------------------------------
-
என்னங்க நல்ல வெயிலா இருக்கு ஆபீஸ்க்கு லீவு
போடுங்க!
-
சொன்னா கேளு கமலா. எனக்கு வடகம் எல்லாம்
பிழியத் தெரியாது!
-
>பி.பாலாஜிகணேஷ்,
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது Empty Re: அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது

Post by krishnaamma Sun Aug 03, 2014 10:16 pm

//ஹலோ... சத்தமா பேசுங்க; கிணத்துக்குள்ளே
இருந்து பேசற மாதிரி கேட்குது...!
-
அங்கிருந்துதான்டி பேசறேன்; வந்து காப்பாத்து.
..//

சுத்தம்.......புன்னகை
.
.
எல்லாமே சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது Empty Re: அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது

Post by விமந்தனி Mon Aug 04, 2014 11:53 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு 


அவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அவருக்கு  "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது Empty Re: அவருக்கு "நடந்த'தெல்லாம் மறந்து போயிடுது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum