ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_m10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10 
VENKUSADAS
இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_m10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_m10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10 
VENKUSADAS
இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_m10இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம்

2 posters

Go down

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Empty இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம்

Post by ayyasamy ram Thu Jul 31, 2014 9:09 am

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Q1bMf9cJTpOfZhXZcsCJ+201407310045312632_The-death-of-an-atom-bomb-on-Hiroshima-in-World-War-II_SECVPF.gif
-


வாஷிங்டன்

இரண்டாம் உலகப்போரின் போது
(1945–ம் வருடம், ஆகஸ்டு 6–ந் தேதி) ஜப்பானின்
ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டது.
இதில் ஒருலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

‘குட்டிப்பையன்’ என்று அழைக்கப்பட்ட இந்த
அணுகுண்டை ‘பி–29 சூப்பர் போர்ட்ரஸ்’ போர்
விமானத்தில் இருந்து வீசிய அமெரிக்க வீரர்களில்
ஒருவர் தியோடர் வேன் கிர்க் (வயது 94).
அப்போது இவருக்கு வயது 24.

அமெரிக்காவில் ஜார்ஜியாவில் வசித்து வந்த தியோடர்,
தனது 94 வயதில், வயோதிகத்தின் காரணமாக
கடந்த 28–ந் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மறைவு குறித்து மகன் டாம், ‘‘என் தந்தை
ஒரு போர் நாயகனாக அங்கீகரிக்கப்பட்டார்.
ஆனால் நாங்கள் அவரை ஒரு அருமையான
தந்தையாகத்தான் அறிவோம். அப்படி ஒரு
அற்புதமான தந்தை அவர்’’ என குறிப்பிட்டார்.

தியோடரின் இறுதிச்சடங்குகள் வரும் 5–ந் தேதி,
அவரது சொந்த ஊரான பென்சில்வேனியா
மாகாணத்தின் நார்தம்பர்லேண்டில் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே அவரது
மனைவியின் கல்லறை அருகே தியோடரின் உடல்
நல்லடக்கம் செய்யப்படும்.
-
---------------------------------
--தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம் Empty Re: இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய வீரர் மரணம்

Post by M.M.SENTHIL Thu Jul 31, 2014 2:18 pm

லட்சம் பேரை கொன்றவர் - இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட 1.8 டன் குண்டு நேற்று கிடைத்தது
» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
» ஹிரோசிமா, நாகசாகி அமெரிக்க அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் மரணம்
» 110 வது பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டாம் உலகப் போர் வீரர்
» பயங்கரவாதிகளுடன் சண்டை : தமிழக வீரர் "வீர மரணம்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum