ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களால் முடியுமா பாருங்கள் :)

+6
saski
jesifer
ஈகரையன்
ஜாஹீதாபானு
மனோஜ்
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by krishnaamma Wed Jul 30, 2014 1:25 pm

எனக்கு இது What 's  up  இல் வந்தது. எனக்கு சிலது தான் தெரிந்தது , Guestஉங்களுக்கு ? புன்னகை

உங்களால் முடியுமா பாருங்கள் :) PzAiHosSKSsxyylwpVjA+Screenshots_2014-07-30-07-39-06



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by krishnaamma Wed Jul 30, 2014 1:29 pm

1. அதிகமா ஆசை படர  ஆணும், அதிகமா கோவப்படற பெண்ணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை !

2. கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்.

3. நான் ஒருதடவ சொன்ன 100 தடவ சொன்னமாதிரி.

7. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வருவேன்.

8. கீசிடுவேன்

10. கண்ணா, பன்னிகதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான்   வரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by மனோஜ் Wed Jul 30, 2014 1:35 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by krishnaamma Wed Jul 30, 2014 1:45 pm

மனோஜ் wrote:அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1076459

எதுக்கு இப்படி ஓடறீங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by ஜாஹீதாபானு Wed Jul 30, 2014 2:15 pm

9.என் வழி தனி வழி? சரியானு தெரியல.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by ஈகரையன் Wed Jul 30, 2014 2:49 pm

ஆஹா என்னம்மா இப்பிடி மாட்டி வுட்டிங்க   சோகம் 

1.  அதிகமா ஆசைப்படுற் ஆம்பளையும் அதிகமா கோவப்படுற நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
2.  கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்
3.  நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
4.  இது எப்பிடி இருக்கு (சூப்பர்)
5.  இப்போ என்ன செய்வே இப்போ என்ன செய்வே,
6.  பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல
7.  நான் எப்ப வருவே எப்பிடி வருவேங்கறது முக்கியம் இல்ல ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துருவேன்.
8. சீவிடுவேன்
9.  என் வழி தனி வழி
10. கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும். ஆனா சிங்கம் சிங்கிளா தான் வரும்  



சரி தானான்னு பாருங்களேன்.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by ஜாஹீதாபானு Wed Jul 30, 2014 2:49 pm

4.இதெப்படி இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by jesifer Wed Jul 30, 2014 3:15 pm

ஹா....

ஹா....

என்னா கற்பனை.. சிகரத்தை தொட்டுவிட்டார்.....திருமதி. கிருஷ்ணம்மா...நம்ம நண்பர் ஈகரையன் சூப்பரா சொல்லியிருக்காரு...............
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by saski Wed Jul 30, 2014 6:01 pm

சுப்பர் ,, உங்களால் முடியுமா பாருங்கள் :) 3838410834  நம்மளாலதான் கண்டு புடிக்க முடியல.. சோகம் 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by krishnaamma Wed Jul 30, 2014 6:06 pm

ஜாஹீதாபானு wrote:9.என் வழி தனி வழி? சரியானு தெரியல.

தெரியல பானு , நடுவுல ஒரு கொடி இருக்கே ? அதுக்கு என்ன அர்த்தம்? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களால் முடியுமா பாருங்கள் :) Empty Re: உங்களால் முடியுமா பாருங்கள் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum