ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம்

2 posters

Go down

மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம் Empty மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம்

Post by ayyasamy ram Tue Jul 29, 2014 9:03 pm

உணவுப் பொருளைப் பாது காத்து வைக்க பெரும்பாலோர் குளிர்சாதனப் பெட்டி அல்லது ஐஸ் பெட்டி ஆகி யவற்றை நாடுவது வழக்கம். ஆனால், மின்சாரத்தின் உதவி இன்றி இயங்கக் கூடிய உணவுப் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உயர்நிலை 3ல் பயிலும் ஐந்து மாணவர் கள் அடங்கிய குழு ஒன்று தயாரித்துள்ளது.

சோலார் ட்ரையர் என்னும் இச்சாதனத்தை ‘ஸ்டைரோஃ போம்’ பெட்டி உதவியுடன் அவர்கள் வடிவமைத்துள் ளனர். கடந்த மாதம் நடந்த அறிவியல் முகாமில் மாண வர்களால் உருவாக்கப்பட்ட பத்துப் பொருட்களில் இது வும் ஒன்று. ‘த ஷெல் சிங்கப்பூர் இளையர் அறிவியல் திரு விழா புத்தாக்க முகாம்’ என் னும் இந்நிகழ்வில் உயர்நிலை 3 வழக்கநிலை (தொழில்நுட்ப) மாணவர்கள் சுமார் 70 பேர் பங்கேற்றனர்.

நான்கு நாட்கள் நடை பெற்ற முகாமின் இறுதியில், மாணவர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருட் களில் முன்மாதிரியாக விளங்கும் இரு பொருட்கள் வெற்றி பெற்றவையாகத் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் ‘சோலார் ட்ரையர்’. ஏ4 அளவுள்ள தாள் அடைக்கப் படும் பெட்டியைப் போன்று இருமடங்கு அளவுள்ளது இப்பொருள். சிறிய கணினி காற்றாடி உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
-
சூரிய சக்தி அல்லது மின்கலம் ஆகியவற்றால் இந்தக் காற்றாடி இயங்கும். உணவுப் பொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கும் அம்சங்கள் இப்பெட்டிக்குள் இடம்பெற்றுள்ளன. ஆப்பிள் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுப்போகா மல் இது பாதுகாக்கும் என் றார் ஐவர் குழுவில் இடம் பெற்ற சந்தோஷ் குமார் கணேஷ்வரன், 14. உணவுப் பொருட்களைப் பாதுகாக்க மின்சாரம் இல்லா மல் சிரமப்படுவோருக்கு இந்தக் கருவி பேருதவியாக இருக்கும் என்றார் பூன் லே உயர்நிலைப் பள்ளி மாண வரான இவர்.
-
மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம் GiZ5prkMS4aFCiroJVM0+2
-
படம்: இரட்டையர்களான சந்தோஷ் குமார் கணேஷ்வரன் (இடது), சதீஷ் கணேஷ்வரன், 14, ஆகியோர் புத்தாக்கக் கண்டுபிடிப்பு
வெற்றியாளர்களாகத் தேர்வு பெற்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம் Empty Re: மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம்

Post by M.M.SENTHIL Tue Jul 29, 2014 9:32 pm

மின்சார உதவி இன்றி உணவுப் பொருளைப் பாதுகாக்கும் சாதனம் 3838410834 சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?
» சென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் நாளை முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம்
» நிபந்தனைகள் இன்றி உதவி ஐ.நா.,வில் இந்திய துாதர் பேச்சு
» தாய்மார்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்!
» பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum