ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

+2
தாமு
மீனு
6 posters

Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by மீனு Wed Nov 04, 2009 1:58 am

ஈகரையை சேர்ந்த நான்கு சன்யாசிகள்( (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )) காட்டில் வெகுதூரம் பிராயணம் செய்து கொண்டிருந்தனர். சூரியன் மேற்கில் மறையத் துவங்கியதால் நடுக்காட்டிலேயே தங்கிவிட தீர்மானித்தனர். ஒரு இடத்தில் கூடாரமிட்டு அங்கே நெருப்பு மூட்டி சுற்றியமர்ந்தனர். இரவாகும் வரைப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த ஈகரை சன்யாசிகள் தூங்கும் முன் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். நால்வரும் அமைதியாய் தியானத்தில் ஆழ்ந்தனர்.

காற்று பலமாக வீசத்துவங்கியது. அதில் அவர்கள் மூட்டியிருந்த நெருப்பு அணையத்துவங்கியது.

தியானத்தில் இருந்த நால்வரில் ஒருவர்(கிருபை ) மற்ற மூவரிடம்

''ஐய்யயோ நெருப்பு அணையப்போகிறது '' என்று கூச்சலிட்டான்.

''நாம் மௌனமாக தியானம் செய்ய வேண்டும் என உனக்கு தெரியாதா? '' என இரண்டாமவன்(மாணிக் ) கேட்டான்.

''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன்(விஜய் ) எரிச்சலடைந்தான்

''ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by தாமு Wed Nov 04, 2009 6:15 am

நல்ல நகைச்சுவை மீனு... வாழ்த்துக்கள்...(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 677196 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 677196 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 677196 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 677196 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by VIJAY Sat Nov 07, 2009 11:01 am

'ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by அபிராமிவேலூ Sat Nov 07, 2009 11:09 am

VIJAY wrote:'ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன்(விஜய் ) எரிச்சலடைந்தான் (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Icon_lol (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Icon_lol
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by இளவரசன் Mon Nov 09, 2009 10:34 am

மீனு wrote:''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன்(விஜய் ) எரிச்சலடைந்தான்

''ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.


(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by Manik Mon Nov 09, 2009 11:03 am

நான்கு சன்யாசிகளும் வெறித்தனமாக தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது கசுமாளம் எவனோ ஒருத்தன் போட்டோ எடுத்துட்டான் அது மீனுவாகத்தான் இருக்கனும்

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 102564 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 102564 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by VIJAY Mon Nov 09, 2009 12:13 pm

Manik wrote:நான்கு சன்யாசிகளும் வெறித்தனமாக தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது கசுமாளம் எவனோ ஒருத்தன் போட்டோ எடுத்துட்டான் அது மீனுவாகத்தான் இருக்கனும்

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 102564 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 102564 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837

சிரி :suspect: பாடகன் சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by மீனு Mon Nov 09, 2009 12:16 pm

Manik wrote:நான்கு சன்யாசிகளும் வெறித்தனமாக தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது கசுமாளம் எவனோ ஒருத்தன் போட்டோ எடுத்துட்டான் அது மீனுவாகத்தான் இருக்கனும்

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 102564 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 102564 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 755837

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 56667 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 56667 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 56667 (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் ) Empty Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum