ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீவநதி கங்கை

Go down

ஜீவநதி கங்கை Empty ஜீவநதி கங்கை

Post by நாகசுந்தரம் Fri Jul 18, 2014 2:26 pm

ஜீவநதி கங்கை
(ஆக்கம் – நாகசுந்தரம் - தாக்கம் - Dinamalar Seithi )

ஜீவநதி கங்கை சிந்திப்போம் ஓர் செய்தி !
பாவம் போக்கும் புனித நதி
மக்களின் பாவம் போக்க
மேலே இருந்து வந்த நதி அது ஆகாய நதி
விண்ணிலிருந்து மண் வர அம்மம்மா
பகீரதப் பிரயத்தினம்தான் !
வருடம் பலவாறு தவங்கள் பலவாறு
உருண்டு ஓடி வர ஓர் கோடி வரலாறு
சிவனின் முடியில் சிக்கித்தவித்தது ! பின்பு
தவத்தால் வெளிவர ஒரு முனிவரின் கடத்தில் சுருண்டது
குடித்த நதியை குவலயம் கொண்டுவர
தடித்த தவத்தால் திரும்பவும் தரணியில் வந்தது
சகரர்கள் ஆயிரம் சென்றனர் கதிக்கு !
வந்த வேலை முடிந்ததென திரும்பிச் செல்லவில்லை !
என்றும் இந்தியாவில் இருப்பேன் என்ற நதி
இன்றும் மக்களை கரையேற்ற நின்றது !
இமயம் தொடங்கி ஆழியில் செல்கையில்
சமயச்சான்றோர்கள் செய்திடுவார் தவம் கரையில் !
பாய்ந்து வருகையில் பசுமை வயல்களில்
சாய்ந்து வளரும் செழுமைப் பயிர்கள் !
குளித்து நீராட கும்பிட்டுச்செல்லும் கொடிய பாவங்கள் !
போர்வலம் வேண்டாமே பகைமை தன்மையில்
நீர்வளம்தானே நாட்டிற்கு  நல்லது ?
வளம் மிக்க நதியை வேண்டிக் காத்தால்
உளம் நிறை இறைவன் உன்னிடம் உறைவான் !
இன்று அதன் நிலைமை ?
கவலைக்கிடமாய் போனது தீமை !
விவசாயம் செய்வோம் உணவது முக்கியம் !
தொழில் பல செய்வோம் தொந்திரவு இன்றியே !
கழிவுகள் கொட்டிட கழிப்பறை அல்ல நதி !
இழிவாக இன்று ஏன் போனதுன் மதி ?
அழிந்திடும் நதியாய் ஆனதேன் இப்படி ?
பாலழும் பிள்ளைக்கு விடம் தர விழைவீரோ ?
காலம் காலமாய் நிலைத்திடும் நதியிலே
பாலம் கட்டலாம் ஒன்றும் தவறில்லை ஆனால்
பாடையை அல்லவா கழிவினால் கட்டுறீர் !
கூடை கூடையாய் கொட்டுவதேனோ ?
வாடை வீசுது வற்றாத ஜீவநதி !
மேடை போட்டு பேசினால் போதாது !
சாடையாய் சொல்கிறேன் சீக்கிரம் கேளுங்கள் !
ஜீவனைத்தருகின்ற ஜீவ நதியின்
ஜீவனை கொல்லாது ஜீவனம் வளருங்கள் !
சுழற்சி முறையிலே சாக்கடைக் கழிவினை
அழித்து வேறாக அனுதினம் செய்திட்டே
பழிபாவம் உணர்ந்து நதியிலே கொட்டாதீர் !
அழிந்திடும் உன் குலம் அவ்வாறு செய்தால் !
இழிவான இச்செயல் இன்றே துறந்து
ஆழி சூழ் உலகிதை அழகாகச் செய்வீர் !
கங்கையும் காவிரியும் பொங்குமின்னாட்டை
எங்கும் எப்போதும் ஏற்றம் செய்திடுவீர் !
தங்கமாய் விளையும் தயக்கம் வேண்டாம் !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum