ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மசங்கடம் என்றால் என்ன?

+3
krishnaamma
மாணிக்கம் நடேசன்
saski
7 posters

Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by saski Fri Jul 11, 2014 5:46 pm

தர்மசங்கடம் என்றால் என்ன?


நீங்கள் ஒரு பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு இலஞ்சம் தர வருகிறார். நீங்கள் யோசிக்கிறீர்கள். அந்தப் பணத்தை வாங்கினால் பையனின் படிப்புக்கு உதவும். வாங்குவதா வேண்டாமா என சங்கடப்படுவீர்கள்.
ஆனால் இது தர்மசங்கடமல்ல.
பையனின் படிப்புக்கு உதவுவது நல்லது (தர்மம்). ஆனால் இலஞ்சம் வாங்குவது தப்பு (அதர்மம்)....

ஒரு மாட்டைக் கொல்வதற்காக ஒருவன் அதை துரத்தி வருகிறான். மாடு உங்கள் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத்தேடி வந்தவன் மாட்டைக் கண்டீர்களா என உங்களிடம் கேட்கிறான். உங்கள் நிலை சங்கடமாகி விட்டது. மாடு உள்ளே நிற்கிறது என உண்மையை சொன்னால் மாட்டின் உயிருக்கு ஆபத்து. காணவில்லை என்று சொன்னால் சத்தியம் தவறியதாகிவிடும்.
இதுதான் தர்மசங்கடம்.
இரண்டு நல்ல(தர்ம) செயல்களிலே எதைச் செய்வது என சங்கடப்பட்டால் அதுவே தர்மசங்கடம்.

- வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் சுவாமி பாகவத உரையில் சொன்ன கருத்து


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by மாணிக்கம் நடேசன் Fri Jul 11, 2014 6:05 pm

எங்க மாமா அங்கள் பொண்ணுகிட்ட நான் மாட்டிகிட்டு படப் போற பாடு. அதுக்கு பேரு தான் தர்மசங்கடம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by krishnaamma Fri Jul 11, 2014 6:35 pm

நல்ல விளக்கம், எனக்கு வேளுக்குடி மாமா உபன்யாசங்கள் ரொம்ப பிடிக்கும். நிறைய வைத்திருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty தர்மரின் சங்கடம்

Post by ayyasamy ram Fri Jul 11, 2014 7:02 pm


தர்மர் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டி
காட்டுக்குள் தனியாகச் சென்றுகொண்டிருந்தார்.
காட்டுக்குள் நீண்ட தூரம் சென்று விட்டார்.

அப்போது அங்கு இரண்டு காட்டுவாசிகள் மிகவும்
சிரமப்பட்டு தங்களின் உணவுக்காக சில ஆமையை
நெருப்பில் போட்டு வேகவைக்க முயற்சி செய்து
கொண்டிருதார்கள். இதை அருகில் சென்று கவனித்த
தர்மருக்கு சங்கடமாக இருந்தது.

அந்த காட்டுவசிகளுக்கு கடுமையான பசி அதன்
பொருட்டே அவர்கள் அந்த ஆமைகளை உணவாக்க
நினைத்தார்கள். ஆனால் அந்த ஆமைகளை
நெருப்பில் அவர்கள் போட்டவுடன் அந்த ஆமைகள்
நெருப்பை விட்டு வெளியே வந்துவிடுகிறது.

அவர்கள் மீண்டும் நெருப்பில் இடுவதும் அந்த
ஆமைகள் நெருப்பை விட்டு வெளியே வருவதும் என
மீண்டும்... மீண்டும்... அந்த சம்பவம் நடந்து கொண்டே
இருந்தது. அதை அங்கிருந்து கவனித்துக்
கொண்டிருந்த தர்மர் எதுவும் கூறாமல் அங்கிருந்து
கிளம்பி விட்டார்.

சரி இதில் தர்மருக்கு என்ன சங்கடம்? அந்த காட்டு
வாசிகளுக்கு பயங்கரமான பசி அதை தீர்த்து வைக்கும்
பொறுப்பு தர்மருக்கு இருக்கிறது. அதற்காக அவர்
அந்த காட்டு வாசிகளுக்கு அந்த ஆமைகளை மல்லாக்க
போட்டு வேகவையுங்கள் என்று கூறினால் போதும்
அவர்கள் பசி ஆறிவிடும்
(ஆமையை மல்லாக்க கவிழ்த்துப் போட்டால் அதனால்
திரும்ப முடியாது. மேலும் ஆமையின் முதுகு ஓடு
மிகவும் வலிமையானது. தீயில் வெந்தாலும் ஓடு
எரியாது. ஆனால் மற்ற பாகங்கள் வெந்து உணவாக,
அந்த ஓடே சட்டி போன்று பயன்படும்.)
-
இந்த சூச்சுமத்தை தர்மர் அந்த காட்டுவசிகளுக்கு
கூறியிருந்தால் அவர்களின் பசி தீர்ந்து இருக்கும்.
ஆனால் அவர் சொல்லவில்லை
காரணம் அந்த ஆமைகளின் உயிரை காக்கும்
பொறுப்பும் தர்மருடையதுதான். ஏனென்றால் தர்மர்
எமதர்மராஜாவின் அவதாரம் இந்த இரண்டு விசயத்தில்
அவர் யாருக்கு உதவ முடியும்.

தர்மருக்கு நேர்ந்த இந்த இக்கட்டான சங்கடத்தையே
தர்மர் சங்கடம் என்று கூறப்பட்டது. இதுவே பிற்
காலத்தில் மருவி தர்மசங்கடம் என்ற சொல்லாகி விட்டது.
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by krishnaamma Fri Jul 11, 2014 7:16 pm

ம்...கேள்விப்படாத கதை, பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by ஜாஹீதாபானு Sat Jul 12, 2014 3:42 pm

தர்மசங்கடத்திற்கு இப்படி ஒரு விளக்கமா? அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by அருண் Sat Jul 12, 2014 3:48 pm

கதையுடன் கூடிய விளக்கம் மிக அருமை!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by M.M.SENTHIL Sun Jul 13, 2014 12:02 pm

தர்மசங்கடம் என்றால் என்ன? 103459460 தர்மசங்கடம் என்றால் என்ன? 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தர்மசங்கடம் என்றால் என்ன? Empty Re: தர்மசங்கடம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum