ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…!

2 posters

Go down

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…! Empty மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…!

Post by ayyasamy ram Fri Jul 11, 2014 12:14 pm

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…! D0HQSjrgTEyX2HtTBclv+1158nila_lg
-

* கணவருடன் மனைவிக்கு எந்த ஒரு சிறு
பிரச்னை ஏற்பட்டாலும் நாமும் அவருடன்
போட்டியாக எதிர்வாதம் செய்யாமல் அவர்
கோபம் அடங்கியபின் நிதானமாக நம்
கருத்தை எடுத்து வைத்தால் என்றுமே
அமைதியான குடும்பத்துக்கு வழிவகுக்கும்.
-
* வேலைக்குப் போகும் பெண்களோ அல்லது
இல்லத்தரசிகளோ நாம் செய்ய வேண்டிய
வேலைகளின் பட்டியலை செக்லிஸ்ட் போட்டு
டைரியில் குறித்துக் கொண்டு அதன்படி
செய்தால் நமக்கும் டென்ஷன் ஏற்படாது.
குடும்பத்தார் மீதும் நம் கோபத்தைக் காட்ட
வேண்டிய அவசியம் இருக்காது.

-
* எல்லா உறவினர்களிடமும் முகம் மலர பேசி
அவர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதோடு
நம்மால் முடிந்த வேலைகளை அவர்கள்
சொல்லாமலேயே நாம் செய்து கொடுத்தால்
எப்படிப்பட்ட உறவும் நம்மிடம் அன்பைப் பொழியும்.
-
* இன்றைய இளம் தலைமுறையினரிடம் அவர்களது
தவறை அன்பாக, அமைதியான முறையில் எடுத்துக்
கூறினால் நிச்சயம் நல்லதொரு மனமாற்றம்
அவர்களுக்கு ஏற்படும்.

-
* குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து குடும்ப
வரவு செலவு கணக்குகளை மாதந்தோறும் பார்வை
இட்டால் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம்
செலவாகின்றது என்பதும் எங்கெல்லாம் வீணாகிறது
என்பதும் தெரிய வரும்.
அடுத்தத் தலைமுறையினரான நம் பிள்ளைகளுக்கும்
பண நிர்வாகத்தைக் கற்றுக் கொடுப்பது போலாகும்.
-
* வீட்டில் செடி கொடிகளை வளர்த்தால் அவற்றின்
பசுமையான காற்று மற்றும் வாசம் குடும்பத்திற்கு
அமைதி தரும்.
-

* குடும்பத்தில் ஒருவரிடம் பிரச்னை இருந்தால்
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக
அமர்ந்து பிரச்னைக்குரிய நபரிடம் மனம்விட்டுப்
பேசினால் ஏதேனும் தீர்வு கிடைக்கக்கூடும்.
-
———————————
- சுமித்ரா ப்ரேம்குமார், சென்னை.
நன்றி: மங்கையர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…! Empty Re: மகிழ்ச்சியான குடும்பத்திற்கு டிப்ஸ்…!

Post by krishnaamma Fri Jul 11, 2014 12:35 pm

நல்ல பகிர்வு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum