ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

+6
SK
M.M.SENTHIL
ayyasamy ram
யினியவன்
T.N.Balasubramanian
krishnaamma
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by krishnaamma Thu Jul 10, 2014 11:23 pm

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) NijjN4qDSjCBYMRayUvt+1404964837-2327
மக்களவையில் புதன்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள விடியோ காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) L0xCmdgdTamaGEviypA4+1404964956-0289

மக்களவையில் அமர்ந்திருந்தபோது, தலையை சாய்த்துக் கொண்டு கண்ணை மூடியபடி ராகுல் காந்தி இருப்பது மக்களவை தொலைக்காட்சியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) LjZfCqRGaqbbK4gfqE2A+1404964796-1909

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, "விலைவாசி உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாகவே தூங்கிக் கொண்டுதான் இருந்தது. விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின்போது ராகுல்காந்தி தூங்கியுள்ளார். இந்த விவாதத்தில் சலிப்பு ஏற்பட்டு அவர் தூங்கி இருக்கலாம்' என்றார்.

எனினும், மக்களவையில் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக கூறப்படுவதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by krishnaamma Thu Jul 10, 2014 11:24 pm

//எனினும், மக்களவையில் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக கூறப்படுவதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.//

வேற வழி இப்படித்தான் ஏதாவது 'சப்பை கட்டு' கட்டணும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by T.N.Balasubramanian Fri Jul 11, 2014 12:45 am

என்னங்க ,அவர் வெறும் MP தானே ! ஆழ்ந்த யோசனை செய்துகொண்டு இருக்கிறார்
பிரதம மந்திரி யாக தேவே கவுடா இருக்கும் போது அவரே தூங்கி தூங்கி வழிவது வழக்கம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by யினியவன் Fri Jul 11, 2014 9:27 am

இந்த குடும்பத்துக்கு பாராளுமன்றம் கோவில் மாதிரி.

உற்சவ மூர்த்தியா இருந்த குடும்பத்து புள்ள இன்னிக்கு அர்ச்சனைத் தட்டு விக்கிற நெலமைல, அதையும் வாங்கக் கூட ஆள் இல்லியேன்னு நெனச்சு அசந்துட்டாரு - இதப் போயி பெரிசு பண்ணிக்கிட்டு - விடுங்க பாஸ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by ayyasamy ram Fri Jul 11, 2014 9:31 am

சூப்பருங்க 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by M.M.SENTHIL Fri Jul 11, 2014 2:37 pm

யினியவன் wrote:இந்த குடும்பத்துக்கு பாராளுமன்றம் கோவில் மாதிரி.

உற்சவ மூர்த்தியா இருந்த குடும்பத்து புள்ள இன்னிக்கு அர்ச்சனைத் தட்டு விக்கிற நெலமைல, அதையும் வாங்கக் கூட ஆள் இல்லியேன்னு நெனச்சு அசந்துட்டாரு - இதப் போயி பெரிசு பண்ணிக்கிட்டு - விடுங்க பாஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1073515

அதானே இதுக்குபோய் அலட்டிக்கலாமா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by SK Fri Jul 11, 2014 4:43 pm


எனினும், மக்களவையில் ராகுல் காந்தி குட்டித் தூக்கம் போட்டதாக கூறப்படுவதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது

அவர் ரொம்ப நேரமா தூங்கினதை குட்டி தூக்கம்நு சொன்னா மறுக்கதான் செய்வார்கள்......


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by saski Fri Jul 11, 2014 5:29 pm

என்ன கொடுமை சார் இது 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by ஜாஹீதாபானு Sat Jul 12, 2014 1:04 pm

நமக்கெல்லாம் ஸ்கூல். ஆஃபிஸ்ல தூக்கம் வருவதில்லையா அது போல தூங்கிட்டாரு என்னமோ கொலைக் குற்றம் பண்ணியது மாதிரி இதைப் போய் பெருசு பண்ணீக்கிட்டு இருக்கிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by ayyasamy ram Sat Jul 12, 2014 1:07 pm

உடன் இருந்த சகாக்கள் எழுப்பி இருக்கலாம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்) Empty Re: மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum