ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

+8
ராஜா
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Manik
பாலாஜி
சிவா
saski
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 3:59 pm

பெயர்:  ச சக்தி  
சொந்த ஊர்:
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகிள்
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

வணக்கம் இங்கு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி :
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by சிவா Mon Jul 07, 2014 4:10 pm

வணக்கம் சக்தி!

தங்கள் எங்கிருந்து இணைந்துள்ளீர்கள்?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 4:16 pm

வணக்கம்.நண்பரே
பிறப்பிடம்..மட்டுநகர் ...
வசிப்பிடம்,ஜேர்மன்

நன்றி..


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by சிவா Mon Jul 07, 2014 4:20 pm

saski wrote:வணக்கம்.நண்பரே
பிறப்பிடம்..மட்டுநகர் ...
வசிப்பிடம்,ஜேர்மன்

நன்றி..

மிக்க மகிழ்ச்சி சக்தி! ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள்!

இந்த முறை உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் வாய்ப்புக்கள் உள்ளதா? அங்குள்ள மக்களின் நம்பிக்கை எப்படி உள்ளது?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 4:22 pm

பொதுவாக ,கணிப்பு அப்படித்தான் இருக்கின்றது..எனக்கு
விருப்பம் கொலன்ட் வெல்ல வேண்டும் என்று...


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by சிவா Mon Jul 07, 2014 4:26 pm

saski wrote:பொதுவாக ,கணிப்பு அப்படித்தான் இருக்கின்றது..எனக்கு
விருப்பம் கொலன்ட் வெல்ல வேண்டும் என்று...

என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க...!!!

நான் ஜெர்மன் அணியின் தீவிர ரசிகன்!

நெய்மார் அடிபட்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்! அரையிறுதியில் பிரேசிலை ஜெர்மன் மிக எளிதாக வென்றுவிடும்!




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 4:32 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் ,

ஜெர்மன அணியினரில் சிறந்த வீரர்கள் உள்ளார்கள்
அவர்கள் தான் வெல்வார்கள் ..
ஏனோ எனக்கு அவர்களை விட கொலன்ட்
அணியின்மேல் ஒரு விருப்பம்

இருப்பினும் பார்க்கலாம் ....


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by பாலாஜி Mon Jul 07, 2014 4:33 pm

சிவா wrote:
saski wrote:பொதுவாக ,கணிப்பு அப்படித்தான் இருக்கின்றது..எனக்கு
விருப்பம் கொலன்ட் வெல்ல வேண்டும் என்று...

என்ன பாஸ் இப்படிச் சொல்லிட்டீங்க...!!!

நான் ஜெர்மன் அணியின் தீவிர ரசிகன்!

நெய்மார் அடிபட்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்! அரையிறுதியில் பிரேசிலை ஜெர்மன் மிக எளிதாக வென்றுவிடும்!


[You must be registered and logged in to see this link.]

 சோகம் சோகம் 


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by பாலாஜி Mon Jul 07, 2014 4:34 pm

saski wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் ,

ஜெர்மன அணியினரில் சிறந்த வீரர்கள் உள்ளார்கள்
அவர்கள் தான் வெல்வார்கள் ..
ஏனோ எனக்கு அவர்களை விட கொலன்ட்
அணியின்மேல் ஒரு விருப்பம்

இருப்பினும் பார்க்கலாம் ....
[You must be registered and logged in to see this link.]

பிரேசில் இல்லை என்றால் ... ஹாலந்துதான் வெல்லும்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by பாலாஜி Mon Jul 07, 2014 4:35 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புக்கள்!


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum