ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Poll_c10மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Poll_m10மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

+3
Muthumohamed
விமந்தனி
ayyasamy ram
7 posters

Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by ayyasamy ram Sat Jul 05, 2014 5:47 pm

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! SDJSuNNMRZew6AI3XGmR+28_fs

---
பேசிட்டிருக்கும்போதே, உங்க மகள் கையை நீட்டிடறா,
மாமா!
-
நீங்க எதுக்கு மாப்பிள்ளை கை நீட்டுற தூரத்தில் உட்கார்ந்து
பேசறீங்க..?
-
>வி.ரேவதி
-
——————————————–
-
உங்க கணவர் காணாமல் போய் ஒரு மாசமா ஆச்சுங்கறீங்க
ஆனா இப்பத்தான் புகார் தர்றீங்க…அதுவரை என்னம்மா
செஞ்சுகிட்டு இருந்தீங்க?
-
ஹோட்டல்லதான் வாங்கி சாப்பிட்டுகிட்டு இருந்தேன்
இன்ஸ்பெக்டர்..!

-
>எல்.சிதம்பரம்
-
—————————————–
-
தலைவருக்கு வெளிநாட்டு மோகம் இருக்கலாம், அதுக்காக
இப்படியா?
-
ஏன் என்ன பண்ணினார்?
-
எல்லோரும் தன் மேல் உள்ள வழக்கை வேற மாநிலத்துக்கு
மாற்ற சொல்லி கேட்பாங்க…அவர் வேறு நாட்டுக்கு
மாத்தச் சொல்றாரே..!
-
>சம்பக்குமாரி
-
————————————————-
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by விமந்தனி Sat Jul 05, 2014 11:46 pm

பேசிட்டிருக்கும்போதே, உங்க மகள் கையை நீட்டிடறா,
மாமா!
-
நீங்க எதுக்கு மாப்பிள்ளை கை நீட்டுற தூரத்தில் உட்கார்ந்து
பேசறீங்க..?
 சிப்பு வருது சிப்பு வருது 



மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by விமந்தனி Sat Jul 05, 2014 11:48 pm

ஒவ்வொரு பெண்களை மணம் முடிக்கும் கணவன்கள் கண்டிப்பாக கியானுரீவ்ஸ் (Matrix Hero) போல இருக்கவேண்டும். ஏனென்றால் துப்பாக்கி குண்டை விடவேகமாக வரும் பொருட்களிலிருந்து எப்படி தப்பிப்பது..?

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! 10518017_688965891178299_1165061652845967377_n


மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by Muthumohamed Sat Jul 05, 2014 11:58 pm

அனைத்து நகைச்சுவைகளும் அருமை அருமை அருமை



மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Mமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Uமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Tமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Hமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Uமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Mமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Oமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Hமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Aமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Mமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Eமனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by krishnaamma Thu Jul 10, 2014 9:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by M.M.SENTHIL Thu Jul 10, 2014 11:00 pm

விமந்தனி wrote:ஒவ்வொரு பெண்களை மணம் முடிக்கும் கணவன்கள் கண்டிப்பாக கியானுரீவ்ஸ் (Matrix Hero) போல இருக்கவேண்டும். ஏனென்றால் துப்பாக்கி குண்டை விடவேகமாக வரும் பொருட்களிலிருந்து எப்படி தப்பிப்பது..?

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! 10518017_688965891178299_1165061652845967377_n
மேற்கோள் செய்த பதிவு: 1072498

என்ன ஒரு லாவகம்.. இருக்காதா பின்னே..,,, வீசுறது நம்ம ????????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by மாணிக்கம் நடேசன் Fri Jul 11, 2014 12:39 pm

நல்ல வேல, அந்த அளவுக்கு இன்னும் கை வளரல. தப்பிச்சேன் சாமி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by Manik Fri Jul 11, 2014 3:33 pm

மனியக்கா இப்படித்தான் அடிக்கிறீங்களா மாமாவ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…! Empty Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum